சூர்யாவின் சூரரைப் போற்று தொலைக்காட்சியில்- எப்போது தெரியுமா?
சமீபத்தில் வெளியான சூர்யாவின் படமான சூரரைப் போற்று நவம்பர் 12ம் தேதி OTT தளமான amazon Primeயில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்து புகழாத பிரபலங்களே இல்லை என்றே சொல்லலாம் அவ்வாறு அனைவரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர். இந்த நிலையில் இப்படம் விரைவில் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது….
வன அதிகாரிகளால் பாராட்டப்பட்ட சிம்புவின் ஈஸ்வரன் அணி
சமீபத்தில், சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் அடுத்த படமான ஈஸ்வரனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது, இந்த போஸ்டர் வைரலாகியது. இருப்பினும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் அது திரைப்படக் குழுவை சிக்கலில் ஆழ்த்தியது. இந்த சுவரொட்டியில் சிம்புவின் கழுத்தில் ஒரு பாம்பைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் ஒரு பிக் மற்றும் சிம்பு ஒரு மரத்திலிருந்து ஒரு பாம்பைப் பிடித்து…
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முராலி ராமசாமி வெற்றி
விஜய் நடித்த மெர்சல் பட தயாரிப்பாளரும் மறைந்த தயாரிப்பாளருமான ராம நாராயணனின் மகன் முரளி ராமசாமி நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் (டி.எஃப்.பி.சி) தேர்தலில் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 1050 ஓட்டுகளில் முரளிக்கு 557, டி.ராஜேந்தருக்கு 388, தேனப்பனுக்கு 88 ஓட்டுகள் கிடைத்தன. 17ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 169 ஓட்டுகள்…