Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

Monica Song Lyrics – Coolie

Monica Song Lyrics, the electrifying track from the 2025 Tamil blockbuster Coolie, brings together a powerhouse of musical talent and cinematic flair. Featuring Superstar Rajinikanth in the lead role, the song is a vibrant fusion of energetic vocals by Sublahshini and Anirudh Ravichander, with a punchy rap by Asal Kolaar. Composed by Anirudh Ravichander and penned by Vishnu Edavan, “Monica” blends catchy rhythms, playful lyrics, and dynamic beats to create a celebration of charisma and style. With its infectious chorus and pulsating vibe, the song captures the essence of modern Tamil cinema’s musical evolution.

Monica Song Lyrics in Tamil & English

மோனிகா பெல்லுச்சி
இரங்கி வந்தாச்சி
கடலே கொண்டளிக்கும்
சுனாமியே உண்டாச்சி

மோனிகா பெல்லுச்சி
எதித்தா எனர்ஜி
தலையே சுத்தவைக்கும்
சூரவளி பொன்னாச்சி

பட்டுனு பாத்தாலே
பல்ஸ் எதும் பாடி
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே
இரவா கலராக்கும்
ஜிலேபி லேடி
சால்டும் நா தொட்டா ஸ்வீட்டாகுமே

மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சுமா

மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
பதிகிச்சுமா

ஜும் ஜும் ஜும்
ஜும்மட ஜும்மா ஜும்
லகா லகா லகா லகா லகா
ஜும் ஜும் ஜும்
ஜும்மட ஜும்மா ஜும்

ராப்:
என்ன தொலைய வைக்குறியே
கொஞ்ச கொலைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலையே

உன் வடிவம் ஒரு கிளாசிக்
அதை பாக்க ஆவுது ட்ராஃபிக்
ஒரு உண்ம சொல்வா?
சரி கொஞ்சம் சொல்றேன் மா

எனக்கு சொத்து பத்து வந்தா
மாத்திடுறேன் உந்தா
பத்தலான மாச மாசம்
கட்டுறேன் சந்தா

உறசமா பதிக்கவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில ஒத்தையில
ஒருவட்டி சந்திக்கவா

மயங்கட்டி தண்டிக்கவா
தயங்காதே மேதையில மேதையில

சாகும் நேரத்தில்
பொலம்பி அழுகாத
பூஜா ஆட்டத்தில்
இன்சென்ட் ஆனதொல்ல

வருமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டிசன்சி நல்ல இல்ல

நிலவா சேவப்பாக்கும்
தஞ்சாவூர் கறி
மனசா ரெண்டாக்கி வரவா கில்ல
இரும்பா கரும்பாக்கும்
பப்பாளி லாரி
பாஷா கைபாட்டு கவுதென்மெல்ல

மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சுமா

மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
பதிகிச்சுமா

ஜும்முடு ஜும்முடு ஜும்ம
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்ம..டாக்கு
ஜும்முடு ஜும்முடு ஜும்ம
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்ம..டாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா
ஜும்மா ஜும்மா
ஜும்முடு ஜும்முடு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்ம..டாக்கு

வா வா ஓது ஓது
ஜும் ஜும் ஜும் ஜும்
அட வாங்க மோனிகா

மோனிகா
மை டியர்
லகா லகா லகா லகா லகா லகா லகா
ஜும்முடு ஜும்முடு ஜும்ம
மோனிகா
மை டியர்
லகா லகா லகா லகா லகா லகா லகா
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்ம..டாக்கு

Monica Belluci
Erangi vandhaachi
Kadale kondhalikkum
Tsunamiye undaachi

Monica Belluci
Ethitta energy
Thalaye suthaveikkum
Sooravali ponnaachi

Pattunu paathaale
Pulse yethum body
Koduva meenellaam koothaadumae
Irava coloraakum
Jilebi lady
Saltum naa thotta sweetaagumae

Monica
My dear Monica
Love u Monica
Babyma Monica
Kichukichu ma
Sikkikichu ma

Monica
Love u Monica
Babyma Monica
Kichukichu ma
Pathikichu ma

Humming:
Jum jum jum
Jummada jumma jumm
Laka laka laka laka laka
Jum jum jum
Jummada jumma jumm

Dei oodhuraa adha
Jumm jum jumm

Rap:
Enna tholaya vekkuriye
Konjo kolaya vekkuriye
Unna adaiya vekkuriye
En pagal kanavulaye

Un vadivam oru classic
Adha paaka aavudhu traffic
Oru unma sollavaa
Sari konjo solluren ma

Enaku sothu pathu vandha
Maathiduren undhaa
Pathalana maasa maasam
Katturen sandhaa

Urasama pathikavaa
Udhattoram thithikavaa
Irukaadha othayila othayila
Oruvatti sandhikavaa

Mayangatti thandikavaa
Thayangathe methayila methayila

Saagum nerathil
Polambi alugadha
Pooja aatathil
Innocent aanatholla

Varumai kolathil
Nermai paakadha
Ilamai kaalathil
Decency nalla illa

Nilava sevapaakkum
Thanjavoor kari
Manasa rendaaki varava killa
Irumba karumbaakkum
Pappaali lorry
Baasha kaipaatu kavudhenmella

Monica
My dear Monica
Love u Monica
Babyma Monica
Kichukichu ma
Sikkikichu ma

Monica
Love u Monica
Babyma Monica
Kichukichu ma
Pathikichu ma

Humming:
Jummudu jummudu jumm
Jumma jumma jumma jumm..taaku
Jummudu jummudu jumm
Jumma jumma jumma jumm..taaku
Jumma jumma jumma jumma jumma jumma
Jumma jumma
Jummudu jummudu
Jumma jumma jumma jumm..taaku

Vaa vaa odhu oodhu
Jum jum jum jum
Ada vaanga Monicaa

Monica
My dear
Laka laka laka laka laka laka laka
Jummudu jummudu jumm
Monica
My dear
Laka laka laka laka laka laka laka
Jumma jumma jumma jumm..taaku

Monica Song Credits

Song Name/பாடல்Monica
MovieCoolie
Singer/பாடகர்Sublahshini, Anirudh Ravichander, Rap by Asal Kolaar
Lyricist/பாடலாசிரியர்Vishnu Edavan
Musician/இசைAnirudh Ravichander

Monica Song Video

Share This Post

Like This Post

0

Related Posts

Playlist

Advertisement

Editor Picks

Advertisement