Pavazha Malli is a Tamil independent song composed, produced and sung by Sai Abhyankkar. Shruti Haasan has provided the female vocals, while lyricist Vivek has written the song lyrics.
The energetic wedding-themed track features Sai Abhyankkar and Kayadu Lohar in the music video. With its folk-inspired rhythm, playful lyrics and celebratory mood, the song quickly gained attention among Tamil music listeners.
Pavazha Malli Song Video
Pavazha Malli Song Lyrics in Tamil & English
அட இட்டுகோலம் பாட்டு
அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு thought-u
அவ வச்சா வானவேட்டு
தெச விட்டு நானும் போவேனே கேட்டு
சில்லா சஞ்சாரி
உன்ன எனக்கு நீ தாடி
அதான் கணக்கு
பூமேட ஊரே மணக்க
கட்டிக்கடி
ஹே ஆத்தாடி
என்ன மினுக்கு
ஆமான்டி எல்லா எனக்கு
நீ கூடி வாசம் குடுக்க
ஒத்துக்கடி
போடி knuckle-ah வச்சினு
தவில் அடிக்க
பவழ மல்லிய கட்டிக்கவா?
பவழ மல்லிய கட்டிக்கவா?
நான் பவழ மல்லிய கட்டிக்க
நெஞ்ச குத்துன மான
கட்டிக்கிட்டேனே
வாச முல்லைய மச்சிக்கவா?
வாச முல்லைய மச்சிக்கவா?
அடி என் ராணி
ரெட்டா, ரெண்டாக்கா
மத்தளம் கட்டுன ஜோடி
அப்பத்தா, டிர்ராக்கா
வெக்கத்த விட்டு வாடி
என்ன நீ கூட விட்டுருக்கலாடி
நெழலா உன்ன ஒட்டி நடப்பேன்டி
ஹே ஒத்திக்க வச்சா
ஒத்துக்க, ஒத்துக்க
பத்திக்க வச்சா
பத்திக்க, பத்திக்க
தித்திக்க வச்சா
தித்திக்க, தித்திக்க
ஆத்தாடி அம்மா, அம்மா
துடிக்க வச்சா
துடிக்க, துடிக்க
இப்ப நெனச்சா என்ன கட்டிக்க
அத்த மகளா
வங்க கடலாம் லா-லா, லா-லா
சித்தப்பு
சிக்குனு சிக்குனு வாராளே
வாராளே, வாராளே
ஜொலிக்கும் முத்தொன்னு
முத்தொன்னு தாராளே
வாராளே, வாராளே
கடிக்க கரும்பு
குத்திட வாராளே
வாராளே, வாராளே
உசுர எடுத்து
வச்சிக்க வாராளே
அட இட்டுகோலம் பாட்டு
அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு thought-u
அவ வச்சா வானவேட்டு
தெச விட்டு நானும் போவேனே கேட்டு
போடு knuckle-ah வச்சினு
தவில் அடிக்க
மச்சன பாத்து திக்குறனே
மச்சன பாத்து திக்குறனே
என் மச்சன பாத்து திக்க
அடி எத்தன சொப்பனம் ஒன்னா சேர்த்து
இராவ பாத்து விக்குறனே
இந்த இராத்திரி பாத்து விக்குறனே
ஜொரம் ஆனேனே
ரெட்டா, ரெண்டாக்கா
மத்தளம் கட்டுன சூடா
அப்பத்தா, டிர்ராக்கா
வெக்கத்த விட்டு வாடா
என்ன நீ கூட விட்டுரிக்கலாம்டா
நெழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன்டா
சுட்டு வட்டாரமே
வழியவுட்டா கண்ணாலே
ஒரு பட்டாளமே ஏங்கும்படி
பாப்பாளே
அடி நெய் சீனி ஆனவளே
ஆலங்கட்டி பூமகளே
தித்திக்க வந்தவளே
உன் அத்த மருமகளே
சித்தப்பு
சிக்குனு சிக்குனு வாராளே
சிக்குனு சிக்குனு
ஜொலிக்கும் முத்தொன்னு
முத்தொன்னு தாராளே
சித்தப்பு
சிக்குனு சிக்குனு வாராளே
வாராளே, வாராளே
ஜொலிக்கும் முத்தொன்னு
முத்தொன்னு தாராளே
வாராளே, வாராளே
கடிக்க கரும்பு
குத்திட வாராளே
வாராளே, வாராளே
உசுர எடுத்து
வச்சிக்க வாராளே
அட இட்டுகோலம் பாட்டு
அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு thought-u
அவ வச்சா வானவேட்டு
தெச விட்டு நானும் போவேனே கேட்டு
Ada ittukolam paattu
Adi kettimelam paattu
Ava pola inga yaarunu kaattu
Veral patta nooru thought-u
Ava vachcha vaanavettu
Thesa vittu naanum povene kettu
Silla sanjaari
Unna enakku nee thaadi
Adhaan kanakku
Poomeda oore manakka
Kattikkadi
Hey aathaadi
Enna minukku
Aamaandi ella enakku
Nee koodi vaasam kudukka
Oththukkadi
Podi knuckle-ah vachchinu
Thavil adikka
Pavazha malliya kattikkavaa?
Pavazha malliya kattikkavaa?
Naan pavazha malliya kattikka
Nenja kuththuna maana
Kattikkittene
Vaasa mullaiya machchikkavaa?
Vaasa mullaiya machchikkavaa?
Adi en raani
Rettaa, rendaakkaa
Maththalam kattuna jodi
Appaththaa, dirraakkaa
Vekkaththa vittu vaadi
Enna nee kooda vitturukkalaadi
Nezhalaa unna otti nadappendi
Hey oththikka vachchaa
Oththukka, oththukka
Paththikka vachchaa
Paththikka, paththikka
Thiththikka vachchaa
Thiththikka, thiththikka
Aathaadi ammaa, ammaa
Thudikka vachchaa
Thudikka, thudikka
Ippa nenachchaa enna kattikka
Aththa magalaa
Vanga kadalaam laa-laa, laa-laa
Siththappu
Sikkunu sikkunu vaaraale
Vaaraale, vaaraale
Jolikkum muththonnu
Muththonnu thaaraale
Vaaraale, vaaraale
Kadikka karumbu
Kuththida vaaraale
Vaaraale, vaaraale
Usura eduththu
Vachchikka vaaraale
Ada ittukolam paattu
Adi kettimelam paattu
Ava pola inga yaarunu kaattu
Veral patta nooru thought-u
Ava vachcha vaanavettu
Thesa vittu naanum povene kettu
Podu knuckle-ah vachchinu
Thavil adikka
Machchana paaththu thikkurane
Machchana paaththu thikkurane
En machchana paaththu thikka
Adi eththana soppanam onnaa serththu
Iraava paaththu vikkurane
Indha iraaththiri paaththu vikkurane
Joram aanene
Rettaa, rendaakkaa
Maththalam kattuna soodaa
Appaththaa, dirraakkaa
Vekkaththa vittu vaadaa
Enna nee kooda vitturikkalaamdaa
Nezhalaa unna naan otti iruppendaa
Suttu vattaarame
Vazhiyavuttaa kannaale
Oru pattaalame engumpadi
Paappaale
Adi nei seeni aanavale
Aalangatti boomagale
Thiththikka vandhavale
Un aththa marumagale
Siththappu
Sikkunu sikkunu vaaraale
Sikkunu sikkunu
Jolikkum muththonnu
Muththonnu thaaraale
Siththappu
Sikkunu sikkunu vaaraale
Vaaraale, vaaraale
Jolikkum muththonnu
Muththonnu thaaraale
Vaaraale, vaaraale
Kadikka karumbu
Kuththida vaaraale
Vaaraale, vaaraale
Usura eduththu
Vachchikka vaaraale
Ada ittukolam paattu
Adi kettimelam paattu
Ava pola inga yaarunu kaattu
Veral patta nooru thought-u
Ava vachcha vaanavettu
Thesa vittu naanum povene kettu
Pavazha Malli Song Credits
| Credit | Details |
|---|---|
| Song Name | Pavazha Malli |
| Album | Think Indie |
| Singers | Sai Abhyankkar, Shruti Haasan |
| Music Composer | Sai Abhyankkar |
| Music Producer | Sai Abhyankkar |
| Lyrics | Vivek |
| Featured Artists | Sai Abhyankkar, Kayadu Lohar |
| Music Label | Think Music |
| Language | Tamil |
| Release Year | 2026 |



