Soorayaatam Song Lyrics from Vikram’s Tamil movie Mahaan. Song sung by VM Mahalingam, Santhosh Narayanan under the music of Santhosh Narayanan. Soorayaatam Song lyrics penned by Muthamil.
| Song Name | Soorayaatam |
| Movie | Mahaan |
| Singer | VM Mahalingam, Santhosh Narayanan |
| Music | Santhosh Naryanan |
| Lyricist | Muthamil |
Table of Contents
Soorayaatam Song Lyrics in English
Soorayada Vaada Suththi Alli Thandhuru Soora
Vaal Engalukaga Yendhi Un Ellai Yeri Vaa Vaa
Thaandi Vaada Veera Vandhu Thanjam Thangitu Poda
Un Mallukkum Sollukkum Munnadi Evan Nikkaporan Nera
Saamba Mannukkulla Kotti Poththi Vecha Nethi Kadanai Yethukko
Yeri MidhichuthaN Peya Adakkithan Enga Paavam Theethukko
Sonna Solla Kaathutta
Thattipari Vaa Mutta
Nenjukkulla Oththaiya Nikkura Needhi Sollida Vaa
Akkam Pakkam Thaakura
Ottu Moththa Soozhchiya
Vanjikanum Vettiye Thalli Than Vaazha Vechida Vaa
Thaniyadha Pasiyo
Thoda Mudiyadha Pagaiyo
Maarikitta Thinga Vaikum
Meeriputta Sikka Vaikum
Dhasaiyodu Ariyadha Pudhupadhai Pirandhachi
Pongura Pongala Vandhuru Vandhuruda
Soorayada Vaada Suththi Alli Thandhuru Soora
Vaal Engalukaga Yendhi Un Ellai Yeri Vaa Vaa
Vesam Kollum Poosai Senjom
Kaatu Aaraa Vaada Nee
Adanga Settai Eduda Vettai
Mundhanum Mundhi Nee Vandhuruda
Indhiran Chandiran Thandhiran Mandhira
Vandhu Thaan Kenjanum Endhirida
Athanai Sondhamum Unnai Thaan Namburom
Undhi Nee Endhiri Endhirida
Aatti Veika Poran
Peiya Pooti Veika Poran
Koothadikkum Kootam
Paathu Kooru Poda Poran
Soorayaatam Song Lyrics in Tamil
சூறையாட வாடா
சுத்தி அல்லி தாகூரு சூரா
வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா
தாண்டி வாடா வீர
வந்து தஞ்சம்
தங்கிட்டு போடா
உன் மல்லுக்கு
சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா
சம்பா மண்ணுக்குள்ளே
கொட்டி பொத்தி வெச்ச
நெத்தி கடனை ஏத்துக்கோ
ஏறி மிதிச்சுத்தான்
பெய அடக்கித்தான்
எங்க பாவம்
தீத்துக்கோ
சொன்ன சொல்ல காத்துட்டு
தட்டிப்பறி வா முட்ட
நெஞ்சுக்குள்ள
ஒத்தையா நிக்குற
நீதி சொல்லிட வா
அக்கம் பக்கம் தாகூரை
ஒட்டு மொத்த சூழ்ச்சியை
வஞ்சிக்கணும்
வெற்றியே தள்ளி தன
வாழ வெச்சிட்டு வா
தணியாத பசியோ
தொட முடியாத பகையோ
மாறிக்கிட்ட திங்க வைக்கும்
மீறிப்புட்ட சிக்க வைக்கும்
திசையோடு அறியாத
புதுப்பாதை பிறந்தாச்சு
பொங்குற பொங்கலை
வந்துரு வந்துருடா
சூறையாட வாடா
சுத்தி அல்லி
தாகூரு சூரா
வாழ் எங்களுக்காக ஏந்தி
உன் எல்லை ஏறி வா வா
தாண்டி வாடா வீர
வந்து தஞ்சம்
தங்கிட்டு போடா
உன் மல்லுக்கு
சொல்லுக்கும் முன்னாடி
எவன் நிக்கப்போறன் நேரா
வேஷம் கொள்ளும்
பூசை செஞ்சோம்
காட்டு ஆற
வாடா நீ
அடங்க சேட்டை
எடுடா வெட்ட
முந்தனும் முந்தி
நீ வந்துருடா
இந்திரன் சந்திரன்
தந்திரன் மந்திரன்
வந்ததா கெஞ்சனும் எந்திரிடா
அத்தனை சொந்தமும்
உன்னைத்தான் னும்புறோம்
உந்தி நீ
எந்திரி எந்திரிடா
ஆட்டி வைக்க போறான்
பெய்ய பூட்டி வைக்க போறான்
கூத்தடிக்கும் கூட்டம்
பாத்து கூறு போடா போறான்
Thank you for reading Soorayaatam Song Lyrics
Please keep visting tamilmusicals.in for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page,

