Aditya Music presents Sivakarthikeyan’s Jessica Song Lyrics from the movie Prince. Music composed by Thaman.S, Jessica song lyrics penned by Arivu and sung by Thaman S. We promise you won’t be able to stop yourself from listening to this song in loop.
| Song Name/பாடல் | Jessica |
| Movie/படம் | Prince |
| Singer/பாடகர் | Thaman S |
| Lyricist/வரிகள் | Arivu |
| Music/இசை | Thaman S |
Table of Contents
Jessica Song Lyrics in Tamil – Prince
ஹம்டி டம்ப்டி ஹம்டி டம்ப்டி
பிரம் தி சைல்டு
மை ஹார்ட் இஸ் எம்பட்டி
ட்வெண்ட்டி ட்வெண்ட்டி
ஆச ப்ளென்டி சொல்ல வந்தேன்
வேட்ஸ் சோ எம்பட்டி
ஹே லண்டன் ராணி கண்டம் தாண்டி
பாண்டிச்சேரி தெரு வந்தா
அப்பன்காரன் கொண்டு போன
டைமண்ட் ஆக அவ வந்தா
கேண்டி க்ரஷ்ஷு கேல்புரீஸு
மோனலிசா ஆக்ஸ்போர்ட் ரோசா
வைரமுத்து பேனு இப்போ
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா
ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா
ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா
ஓ ஜெசிக்கா ஓ ஜெசிக்கா
அவன் அழகு முகம் தான் ராசிக்கா
கொஞ்சம் அவன பத்தி யோசிக்கா
நீ லவ் சொல்லாட்டி பேச்சு கா
ஏய் ஜினுக்கா ஜினுக்கா ஜின் ஜினுக்கா
இங்கீலிசு’ல வீக்கு பேசிக்’ஆ
உங்க ஜோடி ரொம்ப டக்கர் கா
டபுள் எக்ஸ்எல் மனசோட யோசிக்கா
ஜெசிகா
ஏ ஃபார் அன்பே பி ஃபார் பேபி
எல்லாம் சொல்வியா
ஜோடி சேர்ந்தது எடுக்கும் செல்ஃபி
ஸ்டேட்டஸ் வப்பியா..
அடடாடாடா உன் வைப்
உடன் வரவா ஃபார் லைப்
ஹே குரு குரு குரு குரு
லுக் ஆலே கொலைகள்பண்ணாதே
பர பர பரவென என் காலும்
தரையில் நிக்காதே..
மயிலே மயிலே மயிலே
மருந்தே குயிலே..
வெயிலே வெயிலே மழையாய்
தூக்குன்னே வெயிலே
ஏய் லண்டன் பிரிட்சும் பேசின் பிரிட்சும்
ஒண்ணா செந்தா செம்ம கெத்து
ஐபிள் டவர்’யும் அண்ணா டவர்’யும்
ஒன்னா வாக்கிங் போலாம்
கை கோர்த்த
கேண்டி க்ரஷ்ஷு
கேல்புரீஸு மோனலிசா
ஆக்ஸ்போர்ட் ரோசா
வைரமுத்து பேனு இப்போ
ஆனேன் வேட்ஸ்வொர்த்தா
ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா
ஹே ஜெசிகா ஜெசிகா ஜெசிகா
உன் பாய் ஃப்ரெண்ட் பதவி எனக்கா
ஹே தத்தக்க தத்தக்க புத்தக்கா
உன் ஐஸ்ஸு ஓ ஜின்ஜினுக்கா
ஜெசிகா…
Jessica Song Lyrics in English – Prince
Humpty dumpty humpty dumpty
From the child my heart is empty
Twenty twenty aasa plenty
Solla vandhen words so empty
Hey londoon raani kandam thaandi
Pondichery theru vandhaa
Appankaaran kondu pona
Diamond aaga ava vandhaa
Candy crush-u cadbury su
Monalisa oxford rosa
Vairamuthu fan-nu ippo
Aanen wordsworth-aah
Hey jessica jessica jessica
Un boyfriend pathavi enakkaa
Hey thathakka thathakka buthakkaa
Un eyes-oh jinjinukkaa
Hey jessica jessica jessica
Un boyfriend pathavi enakkaa
Hey thathakka thathakka buthakkaa
Un eyes-oh jinjinukkaa
Oh jessica oh jessica
Avan azhagu mugam dhan raasikka
Konjam avana paththi yosikka
Nee love sollatti pechchu kaa…
Ey jinukka jinukka jin jinukka
English-la weaku basic-ah
Unga jodi romba tucker ka
Double xl manasoda yosikkaa
Jessica
A for anbe b for baby
Ellam solviyaa
Jodi serndhu yedukum selfie
Status vappiyaa
Ada da da daa un vibe
Udan varava for life
Hey kuru kuru kuru kuru look aalae
Kolaigal pannaadhae
Para para paravena en kaalum
Tharaiyil nikkaadhae
Mayilae mayilae mayilae
Maarumae kuyilae
Veyilaae veyilae mazhaiyaai
Thoorumae veyilae
Hey london bridgeum
Basim bridge um
Onnaa serndha semma gethu
Eiffel tower um anna tower um
Walking polaam kai korththu
Candy crush-u calbury su
Monalisa oxford rosa
Vairamuthu fan-nu ippo
Aanen wordsworth-aah
Hey jessica jessica jessica
Un boyfriend pathavi enakkaa
Hey thathakka thathakka buthakkaa
Un eyes-oh jinjinukkaa
Hey jessica jessica jessica
Un boyfriend pathavi enakkaa
Hey thathakka thathakka buthakkaa
Un eyes-oh jinjinukkaa….
Jessicaa..
Jessica Song Mp3 download
Jessica Lyrics Video
FAQs
Who Produced the movie “Prince” ?
Suniel Narang, D.Suresh Babu, Puskur Ram Mohan Rao
Which movie the “Jessica” song is from?
Prince.
Who wrote the lyrics of “Jessica” song?
Arivu
Who is the singer of “Jessica” song?
Thaman S
Who composed the music for “Jessica” song?
Thaman S
Who are featured in “Jessica” song video?
Sivakarthikeyen
Who is the director of “Prince” movie?
Anudeep K.V
Thank you for reading Jessica Song Lyrics
Please keep visting tamilmusicals.in for more tamil songs lyrics in tamil.



