Presenting the Official Music Video of “Magizhini Song Lyrics – It’s not my fault” starring Anagha, Gouri G Kishan. Nobody chooses who they should fall in love with and none should be blamed for the ones they are in love with. This Song explores the fact that Love has been the same natural human emotion over the ages, no matter whoever is willing to fall in it. Music Composed by Govind Vasantha. Directed by VG Balasubramanian.
| Song Name | Magizhini |
| Singer | Keerthana Vaidyanathan |
| Music | Govind Vasantha |
| Lyricist | Madhan Karky |
Table of Contents
Magizhini Song Lyrics in Tamil
காற்றோடு ஆடும் மலராக நீ அடிடா
முகிழ் என்னை வாழ்த்தி தூறுமே
தீயோடு ஆடும் நிழல் போல நீ அடிடா
விட்டில்கள் கய் தட்டி உன்னோடு சேர்ந்தாதுமே
ஆற்றின் அலையில் ஆடும் இலையாய் வெயிலோடு நீ ஆடா
மேகா மழையில் ஆடும் நிலவாய் இரவோடு விளையாடா
ஆடு அழகே ஆடு அழகே சேர்ந்தாடடி
ஆடு அழகே ஆடு அழகே உலகங்கள் உனக்காய் பாரடி…. அழகே
புல்லின் மீது பூவை போல் உனை பார்த்த நொடி
என்னுள் யேதோ மாற்றம் நேர்ந்ததடி
காலம் நம் ஒன்று சேர்ந்ததே
அந்த அழகு நொடி எந்தன் வாழ்கை முழுமையானதடி
பாடலுடனே ராகம் இனிதே தாளத்தில் நடை போட
தென்றலுடனே வாசமென நீ என்னோடு இணைந்தாட
ஆடு அழகே ஆடு அழகே சேர்ந்ததடி
ஆடு அழகே ஆடு அழகே உலகங்கள் நமக்காய் பாரடி
அழகே ஆடும் மலர்களை ஊரும் வெறுத்திட
வீசும் புயல் நமை பெய்தே எரிந்திட
கண்ணின் துளியென உன்னைப் பிரிந்திட
இதயம் இதயம் இதயம் சுருங்கி எரிந்திட
ஜாதி மத நிறம் கடந்த இக்கடல்
பாலை கடைந்திட உலகுடன் மோதல்
யார் இந்த சட்டங்கள் செய்தாரோ
பூவோடு பூ ஆட கூடாது என்றிங்கு
வேலி போட்டு காவல் காக
வாசம் கேக்காது என்று
என்னோடு சேர்ந்தாதடி
நாம் கையில் வானம்
காதில் நற் கானம்
யாரென்னா சொன்னாலும் கேக்காதடி
Magizhini Song Lyrics in English
Kaatrodu aadum malaraga nee aadida
Mugizh ennai vazhthi thoorume
Theeyodu aadum nizhal pola nee aadida
Vittilgal kai thatti unnodu sernthadume
Aatrin alaiyil aadum ilaiyai veyilodu nee aada
Mega mazhaiyil aadum nilavai iravodu vilaiyada
Aadu azhage aadu azhage sernthadadi
Aadu azhage aadu azhage ulagangal unakkai paaradi azhage
Pullin meedhu poovai pol unai paartha nodi
Ennul yedho maatram nernthadhadi
Kaalam nammai ondru serthadhe
Andha azhagu nodi endhan vazhkai muzhumaiyanathadi
Paadaludane raagam inaindhe thaalathil nadai poda
Thendraludane vaasamena nee ennodu inaindhada
Aadu azhage aadu azhage sernthadadi
Aadu azhage aadu azhage ulagangal namakkai paaradi
Azhage aadum malargalai oorum veruthida
Veesum puyal namai peithe erinthida
Kannin thuliyena unnai pirinthida
Idhayam idhayam idhayam surungi erinthida
Jaadhi madha niram kadandha ikkadhal
Paalai kadaindhida ulagudan modhal
Yaar indha sattangal seidharo
Poovodu poo aada koodadhu endringu
Veli potu kaaval kaaka
Vaasam kekadhu endru
Ennodu serndhadadi
Naam kaiyil vaanam
Kaadhil nar kaanam
Yaarenna sonnalum kekadhadi
Thank you for reading Magizhini Song Lyrics
Please keep visting tamilmusicals.in for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page,



