Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

Whistle Podu Song Lyrics

Get ready for the much-awaited track, “WHISTLE PODU SONG LYRICS,” released by T-Series from the latest Thalapathy Vijay Tamil film, “The Greatest of All Time” (GOAT). The track features Vijay’s powerful vocals, composed by Yuvan Shankar Raja, with catchy lyrics penned by Madhan Karky.

Whistle Podu Song Lyrics in Tamil & English

ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?
அதிரடி கிளப்பட்டுமா?
கேம்பெயின்-அ தான் திறக்கட்டுமா?
மைக்-அ கையில் எடுத்துக்கட்டுமா?


ஹே ஒரு நிமிடம்
என்ன சொன்னே?
ஷாம்பெயின்-அ தான் திறக்கட்டுமா’னு சொன்னே


ஷாம்பெயின்-அ?
என் காதுல கேம்பெயின்’னு கேட்டுது
டேய் மாப்பிள, அப்படிதான்’டா கேட்கும்
கரெக்ட-அ கேள்


ஸ்டார்ட் மியூசிக்!!!


ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?
அதிரடி கிளப்பட்டுமா?
ஷாம்பெயின்-அ தான் திறக்கட்டுமா?
மைக்-அ கையில் எடுத்துக்கட்டுமா?


இடி இடிச்சா என் வொய்ஸ்-உ தான்
வேடி வெடிச்சா என் பாய்ஸ்-உ தான்
குடி மக்கா தான் நாம் கூட்டணி
பார்ட்டி விட்டுத் தான் போ மாட்ட நீ


சத்தம் பட்டது விஸில் போடு
குற்றம் பாக்காம விஸில் போடு
ரத்தம் பட்டதும் விஸில் போடு
ஹே நண்பி, ஹே நண்பா, ஹே விஸில் போடு


ஜிஓஏடி-க்கு விஸில் போடு
ஆட்டோமெடிக்-ஆ விஸில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விஸில் போடு
ஹே நண்பி, ஹே நண்பா விஸில் அடி என்னோடு


நா நா நானன விஸில் போடு
நா நா நானன விஸில் போடு
நா நா நானன விஸில் போடு


கொண்டாட தான் நீ பிறந்த
காரணத்தை ஏன் மறந்த
மற்ற கண்களில் சந்தோஷத்தை
பார்க்கதானே கண் திறந்த


எதிரி ஹார்ட்டா நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன் மேல ஏன் கோவம் பீல் பண்ணிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைஃப்பா அப்பப்ப டீல் பண்ணிக்கோ


அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே லாஸ்ட்-உ சொத்து உள்ள வரை
நம்ம பார்ட்டி ஓயாது


ஹே ஹே ஹே
தண்ணி இல்ல ஊருக்குள்ள
குயிலுங்க பாடெல்லாம் கேட்பதில்லை
கண்ண காட்டு கண்ணீருல
மயிலுங்க ஆட்டத்த பார்த்ததில்லை


மைக்கேல் ஜாக்சன்’னா மூன் வாக்-உ
மார்லன் பிராண்டோ’னா டான் வாக்-உ
மாதம் வேணும்னா கோ வாக்-உ
உன் பார்ட்டிக்கு தான் எங்க வாக்கு


நா நா நானன ஹே விஸில் போடு
நா நா நானன ஹே விஸில் போடு
நா நா நானன ஹே விஸில் போடு
ஹே நண்பி, ஹே நண்பா, ஹே விஸில் போடு


நா நா நானன ஹே விஸில் போடு
நா நா நானன ஹே விஸில் போடு
நா நா நானன ஹே விஸில் போடு
ஹே நண்பி, ஹே நண்பா, ஹே விஸில் அடி என்னோடு

 

Hey party onnu thodangattuma?
Athiradi kelappattuma?
Campaign-ah thaan thorakattuma?
Mic-ah kaiyil edukattuma?

Hey oru nimisham
Enna sonne?
Champagne-ah thaan thorakattumanu sonne

Champagne-ah?
En kaadhula campaign-nu kettuthu
Dey mabbula apdi thaanda ketkum
Correct-ah kelu

Start music!!!

Hey party onnu thodangattuma?
Athiradi kelappattuma?
Champagne-ah thaan thorakattuma?
Mic-ah kaiyil edukattuma?

Idi idicha en voice-u thaan
Vedi vedicha en boys-u thaan
Kudi makka thaan naam koottani
Party vittu thaan poo maata nee

Saththam paththathu whistle podu
Kuththam paakama whistle podu
Raththam paththatum whistle podu
Hey nanbi, hey nanba, hey whistle podu

GOAT-ku whistle podu
Automatic-ah whistle podu
Dragon vettaikku whistle podu
Hey nanbi, hey nanba whistle adi ennodu

Na na nanana whistle podu
Na na nanana whistle podu
Na na nanana whistle podu

Kondada thaan nee porantha
Kaaranatha yen marantha
Maththa kannil santhosatha
Paaka thaane kan thorandha

Edhiri heart-ah nee steal pannikko
Un mela yen kovam feel pannikko
Unakku neeye call pannikko
Un life-ah appappa deal pannikko

Andha vaanam theyadhu
Indha boomi maayadhu
Hey last-u sottu ulla varai
Namma party ooyadhu

Hey hey hey
Thanni illa oorukulla
Kuyilunga paattellam ketpadhilla
Kanna kattum kanneerula
Mayilunga aattatha paarpadhilla

Michael Jackson-na moon walk-u
Marlon Brando-na don walk-u
Maatham venum-na go walk-u
Un party-ku thaan enga vaakku

Na na nanana hey whistle podu
Na na nanana hey whistle podu
Na na nanana hey whistle podu
Hey nanbi, hey nanba, hey whistle podu

Na na nanana hey whistle podu
Na na nanana hey whistle podu
Na na nanana hey whistle podu
Hey nanbi, hey nanba, hey whistle adi ennodu

 

Advertisements
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Whistle Song Credits

Song Name/பாடல்Whistle Podu
MovieThe Greatest of All Time
Singer/பாடகர்Thalapathy Vijay & Yuvan Shankar Raja
Lyricist/பாடலாசிரியர்Madhan Karky
Musician/இசைYuvan Shankar Raja

Whistle Song Video

Share This Post

Like This Post

0

Related Posts

Playlist

Advertisement

Editor Picks

Advertisement