Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

Water Packet Song Lyrics – Raayan

Sun Pictures has released the second single, “Water Packet Song Lyrics” from Dhanush’s directorial Tamil film Raayan. Sung by Santhosh Narayanan and Shweta Mohan with lyrics by Gana Kadhar and music composed by A.R. Rahman.

Water Packet Song Lyrics in Tamil & English

நீ இருக்குறியே ஓல கோட்டையா
சும்மா நடக்குறியே தவள கோட்டையா
நீ இருக்குறியே ஓல கோட்டையா
சும்மா நடக்குறியே தவள கோட்டையா

மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டையா
ஆமா பஞ்சுமிட்டையா, அய்யோ பஞ்சுமிட்டையா
மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டையா
ஆமா பஞ்சுமிட்டையா, அய்யோ பஞ்சுமிட்டையா

சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில் சாஞ்சி
சும்மா வட்டமா இருக்குறியே வாட்டர் பேக்கெட் மூஞ்சி

ஹே காஞ்ச மிளகா போல
நான் இருக்குறேன் காஞ்சி
என் மனச உசுப்புறியே
நீ மீனா போல ஆஞ்சீ

நீ மீனா போல ஆஞ்சீ
நீ மீனா போல ஆஞ்சீ
நீ மீனா போல ஆஞ்சீ
நீ மீனா போல ஆஞ்சீ

உன்னை பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு
நீதான்டி மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு
ஹே உன்னை பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு
நான் தான் மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு

சீனு போடவா நானும் சீலரா போல
பலபலனு ஜொலிக்குறியே வார்னிஷா போல
சீனு போடவா நானும் சீலரா போல
பலபலனு ஜொலிக்குறியே வார்னிஷா போல

ஆய்யோ வார்னிஷா போல
ஹே வார்னிஷா போல

கியா போல அம்மா போல
உன்னை தூக்கின்னு ஜாவா போல
செல்லக்குட்டி ஓடிவாடி வாட்சா மேல

ஹையோ கஹான் வாலே கிட்ஹர் வாலே
தாகம் எடுத்த பானி பேலே
கமக்கமா படுத்துக்கோ மைமா மேல

உன் வாயில போட்ட மெல்லும் பீடா ஜார்த்தாமா
அய்யோ ஹிந்தியில சொன்ன நான் பியார் கருத்தம்மா
உன் வாயில போட்ட மெல்லும் பீடா ஜார்த்தாமா
அய்யோ ஹிந்தியில சொன்ன நான் பியார் கருத்தம்மா
உன்னை பியார் கருத்தம்மா

நீ இருக்குறியே ஓல கோட்டையா
சும்மா நடக்குறியே தவள கோட்டையா
வச்சாலே என்னோட மநச தட்டையா
அலேக்கா அல்வா போல சாப்பிட்டு போயா

மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டையா
ஆமா பஞ்சுமிட்டையா
அய்யோ பஞ்சுமிட்டையா

சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில் சாஞ்சி
சும்மா வட்டமா இருக்குறியே வாட்டர் பேக்கெட் மூஞ்சி

ஹே காஞ்ச மிளகா போல
நான் இருக்குறேன் காஞ்சி
என் மனச உசுப்புறியே
நீ மீனா போல ஆஞ்சீ

Nee Irukkuriye Ola Kottaya
Summa Nadakkuriye Thavala Kottaya
Nee Irukkuriye Ola Kottaya
Summa Nadakkuriye Thavala Kottaya

Majava Inikkuriye Panjumittaya
Aama Panjumittaya, Ayyo Panjumittaya
Majava Inikkuriye Panjumittaya
Aama Panjumittaya, Ayyo Panjumittaya

Sojaava Paduthukkuven
Un Madiyila Saanji
Summa Vattama Irukkuriye
Water Packet Moonji

Hey Kaanja Molaga Pola
Naan Irukkurene Kaanji
En Manasa Usuppuriye
Nee Meena Pola Aanji

Nee Meena Pola Aanji
Nee Meena Pola Aanji
Nee Meena Pola Aanji
Nee Meena Pola Aanji

Unnai Paathadhum Enakku Yerudhu Kick-u
Neethaandi Maamanukku
Yetha Thakkaali Thokku
Hey Unnai Paathadhum Enakku Yerudhu Kick-u
Naan Thaane Maamanukku
Yetha Thakkaali Thokku

Scene-u Podava Naanum Seelara Pola
Pala Palanu Jolikkuriye
Varnish-ah Pola
Ayyo Varnish-ah Pola
Hey Varnish-ah Pola

Kia Pole Amma Pole
Unnai Thookkinnu Jaava Pola
Chellakutty Odi Vaadi
Vaatcha Mela

Haiyoo Kahaan Waale Kidhar Waale
Thaagam Edutha Paani Pele
Gamakkama Paduthukoo
Maima Mele

Un Vaayila Pottu Mellum Beeda Jarthaama
Aiyyo Hindiyila Sonna
Naan Pyaar Karuthamma
Un Vaayila Pottu Mellum Beeda Jarthaama
Aiyyo Hindiyila Sonna
Naan Pyaar Karuthamma
Unnai Pyaar Karuthamma

Nee Irukkuriye Ola Kottaya
Summa Nadakkuriyae
Thavala Kottaya
Vachale Ennodaya Manasa Thottaya
Alekka Halwa Pola
Sappitu Poya

Majava Inikkuriye Panjumittaya
Aama Panjumittaya
Ayyo Panjumittaya

Sojaava Paduthukkuven
Un Madiyila Saanji
Summa Vattama Irukkuriye
Water Packet Moonji

Hey Kaanja Molaga Pola
Naan Irukkurene Kaanji
En Manasa Usuppuriye
Nee Meena Pola Aanji

 

Water Packet Song Credits

Song Name/பாடல்Water Packet
MovieRaayan
Singer/பாடகர்Santhosh Narayanan, Shweta Mohan
Lyricist/பாடலாசிரியர்Gana Kadhar
Musician/இசைA.R. Rahman

Water Packet Song Video

Share This Post

Like This Post

0

Related Posts

Playlist

Advertisement

Editor Picks

Advertisement