Close

Login

Close

Register

Close

Lost Password

Search
Generic filters

Voice of Unity Song Lyrics in Tamil – Maanaadu (மாநாடு)

Venkat Prabhu presents Voice of Unity Song lyrics from Silambarasan’s movie Maanaadu. Song sung by Silambarasan T R feat., Arivu under the music composition of Yuvan Shankar Raja. Voice of Unity Song Lyrics penned by Arivu.

Song Name Voice of Unity
Movie Maanaadu
Singer Silambarasan, Arivu
Lyrics Yuvan Shankar Raja
Music Arivu

Voice of Unity Song Lyrics in Tamil – Maanaadhu 

ஒரு நாடிது என்றாலும்
பல நாடுகளின் கூடு
சிறுபான்மைகள் இல்லாமல்
பெரும்பான்மைகள் இங்கேது

நதி நீரானது நில்லாது
அணையோ தடை சொல்லாது
மத மேகங்கள் இங்கேது
பொதுவானது நாம் நாடு

ஜனநாயகம் இல்லாது
நாம் தாயகம் வெல்லாது
இரு நாணயத்தின் பக்கம்
அரணாக மொழி நிக்கும்

அட இந்து முஸ்லீம் கிறிஸ்து
நம்ம பூர்வக்குடி பிரஸ்டு
அட வந்ததம்மா ட்விஸ்டு
நாம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்சு

நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல

ஆகயம் ஏரூம் காலம் (காலம்)
ஆனாலும் ஊரின் ஓரம் (ஓரம்)
ஏராளம் கோடி பேர்கள் (பேர்கள்)
சேராமல் வாழும் கோலம் (கோலம்)

மதமாய விட்ட தான் சமுதாயம் முன்னேரும்
அடையலாம் பாக்காம எல்லாம் ஒன்னவோம்
சிறுபான்மை இல்லம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்டை வராது

கீழக்குல அடிச்சா அது வழிகளையே வடக்கு
சரித்திரம் படிச்ச அடில் எடமில்லையே மத்தத்துக்கு
கடவுல படைச்சு சதா சடங்கையெல்லாம் நடத்திட்டு
மனுஷனா வெறுத்த அது வரம் தருமா ஜனத்துக்கு

நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல

ஆகயம் ஏரூம் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம்

மதமாய விட்ட தான் சமுதாயம் முன்னேரும்
அடையலாம் பாக்காம எல்லாம் ஒன்னவோம்
சிறுபான்மை இல்லம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்டை வராது

 

Voice of Unity Song Lyrics in English – Maanaadhu

Oru naadidhu endralum
Pala naadugalin koodu
Sirupanmaigal illamal
Perumbanmaigal ingedhu

Nadhi neeradhu nilladhu
Anaiyo thadai solladhu
Madha megangal ingedhu
Podhuvanadhu naam naadu

Jananayagam illadhu
Naam thaayagam velladhu
Iru naanayathin pakkam
Aranaaga mozhi nikkum

Ada hindu muslim christ-u
Namma poorvakudi first-u
Ada vandhadhamma twist-u
Namma sandhadhike stress-u

Nee verai naanum verai
Naam aanom naangu perai
Yaaraaro aandu kolla
Veeradhi veeram solla

Aagayam yerum kaalam (kaalam)
Aanaalum oorin oaram (ooram)
Yeraalam kodi pergal (pergal)
Seramal vaazhum kolam (kolam)

Madhamaaya vitta thaan samudhayam munnerum
Adaiyalam paakama ellam onnavom
Sirupanmai illama perumbanmai vaazhadhu
Sama needhi thandhale sandai varadhu

Kizhakkula adicha adhu vazhikalaye vadakkuku
Sarithiram padicha adhil edamillaye madhathukku
Kadavula padaichu sada sadangaiyellam nadathittu
Manushana verutha adhu varam tharuma janathuku

Nee verai naanum verai
Naam aanom naangu perai
Yaaraaro aandu kolla
Veeradhi veeram solla

Aagayam yerum kaalam
Aanaalum oorin oaram
Yeraalam kodi pergal
Seramal vaazhum kolam

Madhamaaya vitta thaan samudhayam munnerum
Adaiyalam paakama ellam onnavom
Sirupanmai illama perumbanmai vaazhadhu
Sama needhi thandhale sandai varadhu

 

Thank you for reading Voice of Unity Song Lyrics

Please keep visting tamilmusicals.in for more tamil songs lyrics in tamil.

Join with our Facebook pageTelegram Channel

Share This Post

Like This Post

3

Related Posts

0
0

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Thanks for submitting your rating!
    Please give a rating.

    Thanks for submitting your comment!

    Playlist

    Advertisement

    Editor Picks