Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

Vaarai Rathnam Song Lyrics – Rathnam

Experience the captivating “Vaarai Rathnam Song Lyrics” from Hari’s upcoming action-packed Tamil film, Rathnam, featuring Vishal and Priya Bhavani Shankar in the lead roles. Shenbagaraj’s powerful vocals, accompanied by Devi Sri Prasad’s mesmerizing music composition and Viveka’s evocative lyrics, promise an unforgettable musical journey.

Vaarai Rathnam Song Lyrics in Tamil & English

ரத்த கலரி யுத்தம் தொடங்கி விட
சிதம் பதரி மொத்தம் விளகி விட
நித்தம் எதிரி சத்தம் அலரி விடு
பித்தம் தெளியவே பித்தம் தெளியவே

எட்டு திசையும் தட்டு திரந்து விடு முட்டும் பகையை வெட்டி சறிய விடு கொட்டம் தனியா கொட்டி குமிய விடு முற்றும் அதிரவே முற்றும் அதிரவே

ரத்த கலரி யுத்தம் தொடங்கி விட சிதம் பதரி மொத்தம் விளகி விட நித்தம் எதிரி சத்தம் அலரி விடு பித்தம் தெளியவே பித்தம் தெளியவே

எட்டு திசையும் தட்டு திரந்து விடு முட்டும் பகையை வெட்டி சறிய விடு கொட்டம் தனியா கொட்டி குமிய விடு முற்றும் அதிரவே முற்றும் அதிரவே

தீர தீர ஆறாய் ரத்தம் தீரன் நீயே வாராய் ரத்னம் ரத்னம்!!!

Raththa kalari yudham thodangi vida
Sidham pathari moththam vilagi vida
Niththam edhiri saththam alari vidu
Piththam theliyave piththam theliyave

Ettu dhisaiyum thattu thirandhu vidu
Muttum pagaiyai vetti chariya vidu
Kottam thaniya kotti kumiya vidu
Mutrum adhirave mutrum adhirave

Raththa kalari yudham thodangi vida
Sidham pathari moththam vilagi vida
Niththam edhiri saththam alari vidu
Piththam theliyave

Ettu dhisaiyum thattu thirandhu vidu
Muttum pagaiyai vetti chariya vidu
Kottam thaniya kotti kumiya vidu
Mutrum adhirave

Theera theera
Aaraai raththam
Theeran neeye
Vaaraai rathnam
Rathnam!!!

Advertisements

Vaarai Rathnam Song Credits

Song Name/பாடல்Vaarai Rathnam
MovieRathnam
Singer/பாடகர்Shenbagaraj
Lyricist/பாடலாசிரியர்Viveka
Musician/இசைDevi Sri Prasad

Vaarai Rathnam Song Video

Share This Post

Like This Post

2

Related Posts

Playlist

Advertisement

Editor Picks

Advertisement