Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

Un Viral Thodugayil Song Lyrics

We present you a romance journey of Sidhu and Shreya from being single to getting married titled as “Un Viral Thodugayil Song Lyrics” Directed by Britto JB.

Song Name Un Viral Thodugaiyil
Lyricist Surendran Joey
Music Rashaanth Arwin
Singer Anu Anand

Un Viral Thodugayil Song Lyrics in Tamil

உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே
பால முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே
உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே
பால முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே

உன்னை விட எனக்கு உலகம் எத்தடா
புது மொழி கேட்குதே நீ பேசும் போது டா

இருக்குமோ இருக்குமோ இது காதல் உறவாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக
இருக்குமோ இருக்குமோ இது காதல் உறவாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக

நட்பில் மலரும் காதல், அழகா டா
நீயும் இருந்தாள் உலகம், சீரக டா
காதல் சொல்ல எனக்கும், பயமடா
பயமடா…

யாக்கை எனது காதல், உன்னது
பூக்கும் இதயம் நீயே, கண்டது
மேகம் எனது காற்றில், வந்தது
என்னை அசைக்க தானோ வந்தது

தேடல் இல்லா நிலம் நீயேடா
தருகிரா துளிக்கும் நீயேடா
இமைக்கும் இமையும் அது நீயேடா
நீதான் எண்டும் என்றும் என்னதடா

இருக்குமோ இருக்குமோ இது காதல் உறவாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக
இருக்குமோ இருக்குமோ இது காதல் உறவாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக

Un Viral Thodugayil Song Lyrics in English

Un viral thodugayil malargiren naane
Pala murai nerungiyum thayanginen veene
Un viral thodugayil malargiren naane
Pala murai nerungiyum thayanginen veene

Unnai vida enakku ulagam yethada
Pudhu mozhi ketkuthe nee pesum bothu da

Irukkumo irukkumo idhu kadhal uravaga
Enakkulle ketkiren kelvigal pudhidhaga
Irukkumo irukkumo idhu kadhal uravaga
Enakkulle ketkiren kelvigal pudhidhaga

Natpil malarum kadhal, azhaga da
Neeyum irunthal ulagam, siraga da
Kadhal solla enakkum, bayamada
Bayamada…

Yaakkai enathu kadhal, unnathu
Pookkum idhayam neeye, kandathu
Megam enathu kaatril, vanthathu
Ennai asaikka thaano vanthathu

Thedal illa nilam neeyeda
Tharugira thulikkum neeyeda
Imaikkum imaiyum adhu neeyeda
Neethan endrum endrum ennathada

Irukkumo irukkumo idhu kadhal uravaga
Enakkulle ketkiren kelvigal pudhidhaga
Irukkumo irukkumo idhu kadhal uravaga
Enakkulle ketkiren kelvigal pudhidhaga

Share This Post

Like This Post

0

Related Posts

0
0

    Leave a Reply

    Your email address will not be published.

    A mininum rating of 0 is required.
    Please give a rating.
    Thanks for submitting your rating!

    Thanks for submitting your comment!

    Playlist

    Advertisement

    Editor Picks

    Advertisement