Get ready for a musical treat as the dynamic duo of Anirudh Ravichander & Hiphop Tamizha Adhi returns with “Thunderkaaran Song Lyrics” from the upcoming Tamil film ‘Veeran’. This action-packed movie features the talented Hiphop Tamizha, Athira Raj, and Nakkalites Sasi in leading roles, and is directed by ARK Saravan. Fans of Hiphop Tamizha can’t miss out on this thrilling movie with an electrifying soundtrack!
Thunderkaaran Song Lyrics in Tamil & English
கோவக்காரன் சண்டைக்காரன்
கருப்பசாமி பெத்த பேரன்
வொண்டர் காரன் ஹே தண்டர் காரன்
மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்
கோவக்காரன்
கோவக்காரன்
ஹே சண்டைக்காரன்
சண்டைக்காரன்
கருப்பசாமி பெத்த பேரன்
வொண்டர் காரன்
வொண்டர் காரன்
ஹே தண்டர் காரன்
தண்டர் காரன்
ஹே மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்
நீரும் நெருப்பும் இவன் தாயி
இவன் தாயி இவன் தாயி
ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி
கவ்பாயி கவ்பாயி
காத்து இவனுக்கு எம்ப்லாயி
எம்ப்லாயி எம்ப்லாயி
கால் பண்ணுவா மகமாயி
என்னப்பா என்ன ஆச்சு
ஊரு ஃபுல்-ஆ கேப்மாரி
கேப்மாரி கேப்மாரி
வெறுத்துடுவா வெரி சாரி
வெரி சாரி வெரி சாரி
பவர் இருக்குது ஒரு லாரி
ஒரு லாரி ஒரு லாரி
இது தமிழ் சூப்பர் ஹீரோ ஸ்டோரி
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்
மின்னலு மின்னலு மின்னலு மின்னலு
மின்னலு மின்னலு வீரன்தான்
வில்லன வில்லன வில்லன வில்லன
வெளுத்து வாங்க போறன் நான்
Kovakkaran Sandakkaran
Karuppusami Petha Peran
Wonderkaaran Hey Thunderkaaran
Mask-a Potta Minnal Veeran
Kovakaaran
Kovakaaran
Hey Sandakaaran
Sandakaaran
Karuppusami Petha Peran
Wonderkaaran
Wonderkaaran
Hey Thunderkaaran
Thunderkaaran
Hey Mask-a Potta Minnal Veeran
Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan
Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan
Neerum Nerupum Ivan Dhayi
Ivan Dhaayi Ivan Dhaayi
Horse-la Suthum Cowboy-i
Cowboy-i Cowboy-i
Kaathu Ivanukku Employee
Employee Employee
Call Pannuvaa Magamayee
Enna Pa Enna Aachu
Ooru Full-a Capmaari
Capmaari Capmaari
Veruthuduvaa Very Sorry
Very Sorry Very Sorry
Power Irukuthu Oru Lorry
Oru Lorry Oru Lorry
Ithu Tamil Super Hero Story
Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan
Minnalu Minnalu Minnalu Minnalu
Minnalu Minnalu Veerandhaan
Villana Villana Villana Ellam
Veluthu Vanga Poran Naan
Thunder kaaran Song Credits
Song Name/பாடல் | Thanderkaaran |
Movie/படம் | Veeran |
Singer/பாடகர் | Anirudh Ravichander, Hiphop Tamizha |
Lyricist/பாடலாசிரியர் | Vivek |
Musician/இசை | Hiphop Tamizha |