Theethiriyaai Song Lyrics from movie BRAHMĀSTRA – Shiva (Tamil). Song sung by Sid Sriram under the music composition of Pritam. Theethiriyaai lyrics penned by Madhan Karky.
Song Name | Theethiriyaai |
Movie | BRAHMĀSTRA – Shiva (Tamil) |
Singer | Sid Sriram |
Lyricist | Madhan Karky |
Music | Pritam |
Table of Contents
Theethiriyaai Lyrics in Tamil
புனலோ அசையாமலே ஆடுதே
எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே
விண்ணெல்லாம் மொழி மின்னும் அழகை
இரு கையில் கூவித்தான் அவன் உன்னை படைத்தான்
இரவால் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான்
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே
நீ அதிகாலை கீற்றின் ஒளியாய்
மென்பேசும் காற்றின் மொழியாய்
கண்ணாலே என்னை கொத்தி
அழகாக்கும் ஆசை ஒளியாய்
நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா
வெண்ணிலவின் கடைசி மகளா
படைத்தவனின் பெருமை பேசும்
நீதான் அவன் புகழா
அண்டத்தின் நின்பத்தின் மொத்தத்தை
தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான்
இரவாய் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான்
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே
Theethiriyaai Lyrics in English
Punalo Asaiyaamale Aadudhe
Endhan Ulage Un Kannile Aadudhe
Vinnellaam Mozhi Minnum Azhagai
Iru Kaiyil Kooviththaan Avan Unnai Padaithaan
Iravaal Un Kangal Chedhukki
Naan Ulle Vizha Enakkaaga Avan Koduthaan
Theethiriyaai Aanen Undhan Anbile
Seeri Theendal Inba Thee Enthan Mele
En Meedhi Vaazhvil Nee Vendume
Uyir Aanaai Entraal Adhu Podhume
Nee Adhikaalai Keetrin Oliyaai
Menpesum Kaatrin Mozhiyaai
Kannaale Ennai Koththi
Azhagaakkum Aasai Oliyaai
Nee Tharai Veezhntha Vinmeen Thugala
Vennilavin Kadaisi Magala
Padaithavanin Perumai Pesum
Needhaan Avan Pugazha
Andathin Ninbaththin Moththathai
Than Kaiyil Eduthaan Pin Unnai Vadithaan
Iravaai Un Kangal Chedhukki
Naan Ulle Vizha Enakkaaga Avan Koduthaan
Theethiriyaai Aanen Undhan Anbile
Seeri Theendal Inba Thee Enthan Mele
En Meedhi Vaazhvil Nee Vendume
Uyir Aanaai Entraal Adhu Podhume
Theethiriyaai Lyrics Video
Thank you for reading Theethiriyaai Song Lyrics – BRAHMĀSTRA – Shiva
Please keep visting tamilmusicals.in for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page,