Fall in love with the lilting melody – “Pathu Murai Song Lyrics” from ‘Kick‘ starring Santhanam, Tanya Hope, Ragini Dwivedi & Others. Directed by Prashant Raj. Sung beautifully by Armaan Malik & Saindhavi. An Arjun Janya Musical. Pathu Murai song lyrics penned by Vivek.
Pathu Murai Song Lyrics from Kick
அழகே அழகே
அழகில் துளியாய்த் தொலைந்தேனே
உன பத்து முறை சுத்தி வரேன் அன்பே
அது பத்தலயே முத்து நிலாவே
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே
இது வர நானோ
நதியில மீனோ
கடலுக்கு ஆசைப்பட்டதில்ல
கடக்குற காத்து
கனிவால் என்ன
சிரிச்சி ஓடோடுமே
உன்ன தொட்ட காத்தும்
அந்த மேகம் பூவும்
என்ன வந்து பார்த்து
தலையாட்டி போகும்
நான் தேடும் மாயங்கள் நீ
உன பத்து முறை சுத்தி வரேன் அன்பே
அது பத்தலயே முத்து நிலாவே
உன பத்து முறை சுத்தி வரேன் அன்பே
அது பத்தலயே முத்து நிலாவே
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே
உன பத்து முறை சுத்தி வரேன் அன்பே
அது பத்தலயே முத்து நிலாவே
பனித்துளி வேணும்
கடல்களும் வேணும்
உன் சிரிப்பும்
நீயும் கூட வேணும்
பறவையின் இறகு
உதிரா காலம்
மனசோ தோகைக்கு ஏங்கும்
காத்தும் ஒளி தூசும் உன்ன சேரும் போதும்
நான் மட்டும் ஏனோ இப்ப நேரா நின்னேன்
நான் தேடும் மாயங்கள் நீ
உன பத்து முறை சுத்தி வரேன் அன்பே
அது பத்தலயே முத்து நிலாவே
உன பத்து முறை சுத்தி வரேன் அன்பே
அது பத்தலயே முத்து நிலாவே
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே
உன பத்து முறை சுத்தி வரேன் அன்பே
அது பத்தலயே முத்து நிலாவே
Azhage Azhaghe
Azhagil Thuliyaai
Tholainthane
Una Pathu Murai Suthi Varen Anbe
Adhu Pathalaye Muthu Nilave
Viral Pattadhume Pathurane Penne
Nee Kitta Vandha Otturen Naane
Ithu Vara Naano
Nathiyila Meeno
Kadaluku Aasapattathilla
Kadakkura Kaathu
Kanivaal Enna
Sirichi Ododume
Unna Thotta Kathum
Andha Megam Poovum
Enna Vandu Parthu
Thalayati Pogum
Naan Thedum Maayangal Nee
Una Pathu Murai Suthi Varen Anbe
Adhu Pathalaye Muthu Nilave
Una Pathu Murai Suthi Varen Anbe
Adhu Pathalaye Muthu Nilave
Viral Pattadhume Pathurane Penne
Nee Kitta Vandha Otturen Naane
Una Pathu Murai Suthi Varen Anbe
Adhu Pathalaye Muthu Nilave
Panithuli Venum
Kadalgalum Venum
Un Srippum
Neeyum Kooda Venum
Paravaiyin Iragu
Udhira Kaalam
Manaso Thogaiku Yengum
Kaathum Oli Thoosum Unna Serum Podhum
Naan Mattum Yeno Ippa Nera Ninnen
Naan Thedum Maayangal Nee
Una Pathu Murai Suthi Varen Anbe
Adhu Pathalaye Muthu Nilave
Una Pathu Murai Suthi Varen Anbe
Adhu Pathalaye Muthu Nilave
Viral Pattadhume Pathurane Penne
Nee Kitta Vandha Otturen Naane
Una Pathu Murai Suthi Varen Anbe
Adhu Pathalaye Muthu Nilave