A rustic folk song, crooning the boundless bond between a Poet and his homeland. Merkku Thodarchi Mala Song Lyrics from Naatpadu Theral.
ஒரு மண்ணுக்கும் படைப்பாளனுக்குமான விட்டுப்போகாத சொந்தமும் அற்றுப்போகாத பந்தமும்…
* Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu. 100 Composers – 100 singers – 100 Directors.
கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள்.
வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.
Song Name | Merkku Thodarchi Mala |
Lyrics | Vairamuthu |
Music | Anthony Daasan |
Singer | Anthony Daasan |
Table of Contents
Merkku Thodarchi Mala Song Lyrics in English – Naatpadu Theral
Merkku Thodarchi Mala Ilaichu Pogum
Andha Mekaathu Mel Moochu Vaangi Pogum
Merkku Thodarchi Mala Ilaichu Pogum
Andha Mekaathu Mel Moochu Vaangi Pogum
Maasam Oru Vaatti Naan Vadugapatti Pogatti
Valadhu Kai Neetti Naan Malaiyoda Pesatti

Vaigai Nadhi Mela En Valadhu Kai Nanaikkama
Vaigaiyila Vilaiyadum Vaalameenu Thoongaadhu
Poomarathu Keezha Naan Pudhu Paattu Ezhudhama
Poomarathil Koodukattum Pura Irai Kolladhu
Kathaazhan Kaadu En Kaal Soodu Kaangama
Kathaazham Pudharoda Kaadai Muttai Podadhu
Manjalaaru Anaiyil Naan Malaikkaathu Vaangama
Manjalaathu Moolaiyila Mani Kuruvi Meyadhu
Malaiyai Konjam Kadichukitte Koozh Kudicha Bhomiyada
Mannum Mazhaiyum Enga Parambaraikke Saamyada
Malaiyai Konjam Kadichukitte Koozh Kudicha Bhomiyada
Mannum Mazhaiyum Enga Parambaraikke Saamyada
Merkku Thodarchi Mala Ilaichu Pogum
Andha Mekaathu Mel Moochu Vaangi Pogum
Kumbakkarai Saalaiyila Komiyom Vaasam Pudikkama
Mandakkulla Mallukkatti Malliyapoo Pookkadhu
Kedaiyaattu Mandhaiyila Keda Koothu Kaangama
Kaanju Pona Pozhappukkulla Karpanaiye Kelambadhu
Saadhi Sanam Pesum Mozhi Sangeetham Kelama
Idhigaasa Ezhuthukku Sagavasam Irukkadhu
Sutta Meen Kavuchi Vandhu Surrunnu Yerama
Enseer Viruthathil Aezhanjeer Vaaradhu
Malaiyai Konjam Kadichukitte Koozh Kudicha Bhomiyada
Mannum Mazhaiyum Enga Parambaraikke Saamyada
Malaiyai Konjam Kadichukitte Koozh Kudicha Bhomiyada
Mannum Mazhaiyum Enga Parambaraikke Saamyada
Merkku Thodarchi Mala Ilaichu Pogum
Andha Mekaathu Mel Moochu Vaangi Pogum
Maasam Oru Vaatti Naan Vadugapatti Pogatti
Valadhu Kai Neetti Naan Malaiyoda Pesatti
Merkku Thodarchi Mala Ilaichu Pogum
Andha Mekaathu Mel Moochu Vaangi Pogum
Merkku Thodarchi Mala Song Lyrics in Tamil – Naatpadu Theral
மேற்குத் தொடர்ச்சி மல இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
மேற்குத் தொடர்ச்சி மல இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி

வைகை நதிமேல என் வலதுகை நனைக்காம
வைகையில வெளையாடும் வாளமீனு தூங்காது
பூமரத்துக் கீழ நான் புதுப்பாட்டு எழுதாம
பூமரத்தில் கூடுகட்டும் புறா இரை கொள்ளாது
கத்தாழங் காடு எங் கால்சூடு காங்காமக்
கத்தாழம் புதரோட காடைமுட்டை போடாது
மஞ்சளாறு அணையில் நான் மலைக்காத்து வாங்காம
மஞ்சளாத்து மூலையில மணிக்குருவி மேயாது
மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா
மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா
மேற்குத் தொடர்ச்சி மல இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
கும்பக்கரைச் சாலையில கோமிய வாசம் புடிக்காம
மண்டக்குள்ள மல்லுக்கட்டி மல்லியப்பூப் பூக்காது
கெடையாட்டு மந்தையில கெடாக் கூத்துக் காங்காம
காஞ்சுபோன பொழப்புக்குள்ள கற்பனையே கெளம்பாது
சாதிசனம் பேசும் மொழிச் சங்கீதம் கேளாம
இதிகாச எழுத்துக்குச் சகவாசம் இருக்காது
சுட்ட மீன் கவுச்சி வந்து சுர்ருன்னு ஏறாம
எண்சீர் விருத்தத்தில் ஏழாஞ்சீர் வாராது
மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா
மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா
மேற்குத் தொடர்ச்சி மல இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி
மேற்குத் தொடர்ச்சி மல இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்
Thank you for reading Merkku Thodarchi Mala Song Lyrics
Please keep visting tamilmusicals.in for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page
merku thodarchi malai songs
merku thodarchi malai tamil song
merku thodarchi malai songs vairamuthu
merku thodarchi malai songs lyrics in tamil
merku thodarchi malai songs list