Thiruchitrambalam is an upcoming Indian Tamil-language musical comedy-drama film written and directed by Mithran Jawahar. Life of Pazham Song Lyrics penned by Vivek. Life of Pazham song sung by Anirudh Ravichander under his own music composition. Song produced by Kalanithi Maran (Sun Tv).
Song Name / பாடல் பெயர் | Life of Pazham |
Movie / திரைப்படம் | Thiruchitrambalam |
Singer / பாடகர் | Anirudh Ravichander |
Music / இசை | Anirudh Ravichander |
Lyricist / பாடலாசிரியர் | Vivek |
Table of Contents
Life of Pazham Song Lyrics in Tamil
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்
என தாங்கும் தூணாக நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும்
எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்
நீ வந்ததால் இதுவும் தூசாகுது
உன்னால தான் மனசு லேசாகுது
என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லாமா ஒரு பக்கம் இல்ல
எனக்காக உருக எனக்காக பெருக
வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக நான் ஆன போதும்
நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன
ஆத்தாடி அது தானே நீயும்
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்கினு ஒரு உயிர் இருக்குது
மழ பொழியிது அது தானே நீயும்
எனக்கினு ஒரு வானம் எனக்கினு ஒரு மேகம்
மழ பொழியிது மழ பொழியிது மழ பொழியிது
ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்
Life of Pazham Song Lyrics in English
Kannaala Kadhai Pesa Neeyum
Kai Korthu Nada Poda Naanum
Verenna Verenna Venum
Nee Mattum Nee Mattum Pothum
Thaangaatha Bhaaram Naan Thaangum Pothum
Ena Thaangum Thoonaaga Neethaanadi
Yaar Vantha Pothum Yaar Pona Pothum
Nee Mattum Ena Vittu Neengaathadi
Enakkinu Oru Vaanam Enakkinu Oru Megam
Mazha Pozhiyidhu Aaththaadi Athu Thaane Neeyum
Enakkinu Oru Vaanam Enakkinu Oru Megam
Mazha Pozhiyidhu Aaththaadi Athu Thaane Neeyum
Aaththaadi Athu Thaane Neeyum
Aaththaadi Athu Thaane Neeyum
Nee Vanthathaal Ithuvum Thoosaaguthu
Unnaala Thaan Manasu Lesaaguthu
En Vaazhkka Ithu Thaannu Kadhayaaga Solla
Un Peru Illaama Oru Pakkam Ila
Enakkaaga Uruga Enakkaaga Peruga
Vazhipaatha Nilava Ne Vendum Neduga
Theeraadha Theeyaaga Naan Aana Pothum
Nenjoram Neethaandi Ena Yenthuna
Aaththaadi Athu Thaane Neeyum
Kannaala Kadhai Pesa Neeyum
Kai Korthu Nada Poda Naanum
Verenna Verenna Venum
Nee Mattum Nee Mattum Pothum
Kanne Penne Ellaam Neethaanadi
Yaar Vantha Podhum Yaar Pona Podhum
Nee Mattum Ena Vittu Neengaathadi
Enakkinu Oru Uyir Irukkuthu
Mazha Pozhiyidhu
Athu Thaane Neeyum
Enakkinu Oru Vaanam
Enakkinu Oru Megam
Mazha Pozhiyidhu Mazha Pozhiyidhu Mazha Pozhiyidhu
Aaththaadi Athu Thaane Neeyum
Aaththaadi Athu Thaane Neeyum
Life of Pazham song download mp3
Thank you for reading Life of Pazham Lyrics
Please keep visting tamilmusicals.in for more tamil songs lyrics in tamil.
Join with our Facebook page,