Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

Lavender Neramae Song Lyrics – Kadhalikka Neramillai

Lavender Neramae Song Lyrics is a mesmerizing Tamil track from the movie Kadhalikka Neramillai, starring Jayam Ravi and Nithya Menen. Sung by Adithya RK and Alexandra Joy, the song is set to music by the legendary A.R. Rahman, with heartfelt lyrics penned by Mashook Rahman. Capturing a romantic and dreamy essence, it perfectly complements the film’s enchanting theme, directed by Kiruthiga Udhayanidhi.

Lavender Neramae Song Lyrics in Tamil & English

லாவென்டர் நேரமே
நீகழா நொடியில்
மலரும் நானோ
முகரா நோதியால்
விரவும் நீயோ

லாவென்டர் நேரமே
நகரும் நாழி
கனவின் ஆழி
துயிலா தீவோ

மாயத்தின் காந்தமே
மின்னல் உண்டாக்குதே
டோபமைன் தூறலே
நெஞ்சுக்குள் பாயுதே

ஓ ஓ.. ஆழ்நிலையிலும் ஒரு போர்நிகழும்
இரவோ இரவ்வோ இரவ்வோ
இது காதலின் தூறாவே
ஈறி நிலையோ காதல் அமைக்கும் பொழுதோ

லாவென்டர் பூக்களே
பாதைகள் நீளுமோ
சொல்லாத காதல்மேல்
செவ்வானம் மோதுமோ

என் கண்ணின் புன்னகையே
உன் பார்வை ஈக்கும்
மெய்யானபின் மௌனமே
நம் காதல் வெப்பமோ

காலத்தை தின்றதே
காதலின் வேட்கையோ சொல்

இதயத்தின் நெகிழ்நோடு
நேராதோ
ஸ்பரிசத்தில் உயிர்கனல்
பூக்காதோ

கவிதைகள் சொல்லா வழிகளிலே
நீந்தும் உயிர்விடை காணாதோ

லாவென்டர் பூக்களே என் கூந்தல்
காற்றில் மறைகிறேன்
லாவென்டர் வாசமே என் தூது நீ

நகரும் நிழலெல்லாம் இருளில்
என் முகச்சிவப்பை ரசித்திருக்க
ஜன்னலில் தொடரும் பிறைநிலவும்
நம் நிலை கண்டே சிரித்திருக்க

புதிர் பயணம் தானோ
தத்தை தமிழ் தவிப்பில்
சிறையாகிட

சித்தம் திணறுகிறேன்
தனலாகி
கூடிதேன் நான் ஆனேன் மானே

ஓ ஓ பித்தம் தலைக்கேரி
சிதறுகிறேன்
சத்தம் தெரிக்காமல் கத்தரினேன்

தர்க்கம் செய் மௌனம்
தீராதோ பெண்ணே

இது காதல் என்றால் பொய்யா
அது இல்லை என்றால் மெய்யா
இந்த காதல் விடுகதை வேறுசொல்

லாவென்டர் காலமே
இனியவை சொல்வாயோ
இசை இன்னும் சேர்ப்பாயோ
இருக்கங்கள் இலகிடுமோ

Lavender Neramae
Neeghazaa Nodiyyil
Malarum Naano
Mugaraa Nodhiyyil
Viravum Neeyyo

Lavender Nerame
Nagrum Naazhi
Kanavin Aaazhi
Thuyilaa Theevo

Maayyatthin Kaanthamey
Minnal Undaakkuthey
Dopamine Thooralaey
Nenjukkkul Paayuthey

Oo O.. Aazhnilaiyyil Oru Por Nigazhum
Iravo Iravvo Iravvo
Idu Kadhhalin Thooravaey
Eree Nilaiyyo Kathal Amigum Pozhudho

Lavender Pookale
Pathhaigal Neelumo
Sollata Kaadhalmel
Sevvaanam Modhhumo

En Kannin Punnagey
Un Parvai Eikkkumo
Meiyyanabin Mounamey
Nnam Kadhal Veppamo

Kalathai Thinbathey
Kathalin Vetkaiyo Sol

Idhayathin Negizhnodu
Naeraatho
Sparisathil Uyirkanal
Pookkaaathho

Kavidhaigal Sollaa Valigaliley
Neenthidum Uyir Vidai Kaanatho

Lavender Pookale En Koondhal
Kaatil Maraigiren
Lavender Vaasame En Thoodhu Nee

Nagarum Nizhalellaam Irulil
En Mughacchivappai Rasitthirukka
Jannalil Thodaroom Pirainillavum
Nam Nilai Kandey Sirithhirukka

Puthir Payyanam Ththaano
Thaththai Thamizh Thavippil
Siraiyaagida

Siththam Thinarugiren
Thanalaagi
Koodhithaen Naan Aannen Maanney

O Ohh Piththam Thalaikkeri
Sitharugiren
Saththam Therikkaamal Katharinaen

Tharkkam Sei Mounam
Theeratho Pennae

Idu Kadhal Endraaal Poiyaa
Adhu Illai Endraal Meiyaa
Inthha Kaadhal Vidugathai Verchol

Lavender Kaalamae
Iniyavai Solvaayyo
Isai Innum Serppaayyo
Irukkangaley Ilagidumo

Lavender Neramae Song Credits

Song Name/பாடல்Lavender Neramae
MovieKadhalikka Neramillai
Singer/பாடகர்Adithya RK, Alexandra Joy
Lyricist/பாடலாசிரியர்Mashook Rahman
Musician/இசைPrashanth Venkat

Lavender Neramae Song Video

"Lavender Neramae" is a romantic Tamil song that beautifully captures emotions of love, longing, and dreamy vibes through poetic lyrics and soulful music.

The song is sung by Adithya RK and Alexandra Joy, adding a perfect blend of harmony and emotions to the composition.

The legendary A.R. Rahman composed the music for this mesmerizing track, creating an ethereal listening experience.

The lyrics for "Lavender Neramae" were written by Mashook Rahman, capturing the essence of romance and beauty.

The song is featured in the Tamil movie Kadhalikka Neramillai, directed by Kiruthiga Udhayanidhi, starring Jayam Ravi and Nithya Menen.

Share This Post

Like This Post

0

Related Posts

Playlist

Advertisement

Editor Picks

Advertisement