Experience the enchanting “Ethanaala Song Lyrics” from the movie Rathnam, starring Vishal and Priya Bhavani Shankar. With Sinduri Vishal’s beautiful vocals and Devi Sri Prasad’s captivating music, this song is a must-listen. Let its touching lyrics and soulful melody tug at your heartstrings.
Table of Contents
Ethanaala Song Lyrics in Tamil & English
எத்தனாலா எத்தனாலா என் மேல அக்கரை
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற
எதிர்பார்ப்பே இல்லாமா யாருன்னே சொல்லமே
இரவெல்லாம் தூங்காமா நோடி கூட நீங்கமா
துணையாக இனையாக உயிராக தாங்குர
கண்ண இமை காப்பது போல
என்னை நீ காக்குறியே
மன்ன மழை நெனைப்பது போல
மனச நெனைக்கிறியே
என்னை நீ ஒரு முறை கூட
நின்னு முகம் பாக்காளியே
உன்னை போல உதவுர ஆளே
உலகத்தில் பொறக்களியே
சொல்ல ஒரு வார்த்தையும் தொணல
என்னை தேடுறன் காணால
முன்ன போல் இப்பவும் நான் இல்ல
மொத்தமா மாறுது வானிலை
புரியாத புதிராக உருக்குரேன்
எத்தனாலா எத்தனாலா என் மேல அக்கரை
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற
ஊரே உன்னை ஒதுக்குற போதும்
உன்னை நான் வெறுக்கலியே
கூட நீ நடந்த கூட
எனக்கொன்றும் உருத்தலியே
நிழலும் கொஞ்சம் இருட்டுல பிரியும்
நீதான் என்னை பிரியலியே
கூட நீ இருந்த போதும்
எனக்கொரு பயமில்லையே
இப்படி எதுக்கென்ன காக்குற
எனக்கென யாரயும் தாக்குர
உசுரென என்னை நீ பாக்குர
எனக்கொன்னு அன வெக்குர
மரியாத கொறையாத அளவோட இருக்குர
எத்தனாலா எத்தனாலா என் மேல அக்கரை
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற
Ethanaala ethanaala en mela akkarai
Ethukkaga ethukkaga enakkaga nikkira
Ethirpaarppe illama yaarunne sollame
Iravellam thoongama nodi kooda neengama
Thunaiyaga inaiyaga uyiraga thaangura
Kanna imai kaapathu pola
Ennai nee kaakuriye
Manna mazhai nenaippathu pola
Manasa nenaikkiriye
Ennai nee oru murai kooda
Ninnu mugam paakkaliye
Unnai pola uthavura aale
Ulagathil porakkaliye
Solla oru vaarthayum thonala
Ennaye theduran kaanala
Munna pol ippavum naan illa
Moththama maaruthu vaanilai
Puriyadha puthiraga urumaari uruguren
Ethanaala ethanaala en mela akkarai
Ethukkaga ethukkaga enakkaga nikkira
Oore unnai othukkura podhum
Unnai naan verukkaliye
Kooda nee nadantha kooda
Enakkonnum uruthaliye
Nizhalum konjam iruttula piriyum
Neethan ennai piriyaliye
Kooda nee irundha podhum
Enakkoru bayamillaye
Ippadi ethukenna kaakura
Enakkena yaarayum thaakkura
Usurena ennai nee paakura
Enakkonnu aana vekkura
Mariyadha koraiyadha alavoda irukkura
Ethanaala ethanaala en mela akkarai
Ethukkaga ethukkaga enakkaga nikkira