Close

Login

Close

Register

Close

Lost Password

Trending

Don’t Worry Da Machi Song Lyrics – Rathnam

Experience the joy of indulging in the song “Don’t Worry Da Machi” from the latest Tamil film “Rathnam,” starring Vishal and Priyabhavanishankar, accompanied by the captivating music crafted by DeviSriPrasad. Join us at Tamil Musicals to immerse yourself in this musical delight!

டோன்ட் வரி டோன்ட் வரி டா மாச்சி
இத்தவிட எத்தனோ கஷ்டம் பார்த்தச்சி

டோன்ட் வரி!!!
டோன்ட் வரி!!!

டோன்ட் வரி டோன்ட் வரி டா மாச்சி
இத்தவிட எத்தனோ கஷ்டம் பார்த்தச்சி
டோன்ட் வரி டோன்ட் வரி டா மாச்சி
இத்தவிட எத்தனோ கஷ்டம் பார்த்தச்சி

சின்ன வயசுல தாய தோலாச்சி
கண்ணீர மொத்தம கொட்டி தீர்த்தச்சி
ஓண் வே எதுகால ஓடுற வண்டி நான்
டிசைன் டிசைனா கஷ்டம் முட்டி பார்த்தச்சி

உப்பிள்ளமா சோறு தின்னேன்
நாக்கு செத்து போச்சி
ஜிப் இல்லமா ஜீன்ஸ் போட்டேன்
பெரு கேட்டு போச்சி

டுப்பிள்ளமா நான் திரிந்தேன்
நட்பு விட்டு போச்சி
எல்லாம் தாண்டி வாழ முடியும்
நானே அதுக்கு சாட்சி

டோன்ட் வரி டோன்ட் வரி டா மாச்சி
இத்தவிட எத்தனோ கஷ்டம் பார்த்தச்சி
டோன்ட் வரி டோன்ட் வரி டா மாச்சி
அத்தனயும் எப்படியோ தாண்டி வந்தச்சி

ஹே ஜப்பனுல வீந்துச்சிட அப்போ ரெண்டு குண்டு
சாம்பலான ஊரு இப்ப நிக்கலய மீண்டு

டோன்ட் வரி
டோன்ட் டோன்ட் டோன்ட் வரி

அட தெரு விழக்குல படிச்சவங்க பெரில் தெரு உண்டு
வைரமுன்ன என்ன அது முன்னால் கரித்துண்டு

டோன்ட் வரி
டோன்ட் டோன்ட் டோன்ட் வரி

அட கஷ்ட பட்டு தாளி கட்டி வாழும் வாழ்க்கை போச்சு
லிவிங் டூகெதர்-அஹ் வாழுரது நார்மல் ஆக ஆச்சு

சோ டோன்ட் வரி டோன்ட் வரி டா மாச்சி
இத்தவிட எத்தனோ கஷ்டம் பார்த்தச்சி
டோன்ட் வரி டோன்ட் வரி டா மாச்சி
அத்தனயும் எப்படியோ தாண்டி வந்தச்சி

டோன்ட் வரி டோன்ட் வரி ட

ா மாச்சி!!!

Don’t worry don’t worry da machi
Iththavida eththanayo kashtham paarthachi

Don’t worry!!!

Don’t worry!!!

Don’t worry don’t worry da machi
Iththavida eththanayo kashtham paarthachi
Don’t worry don’t worry da machi
Iththavida eththanayo kashtham paarthachi

Chinna vayasula thaaya tholachi
Kanneera moththama kotti theerthachi
One way-la ethukaala odura vandi naan
Design design-ah kashtham mutti paarthachi

Uppillama soru thinnen
Naakku seththu pochi
Zip illama jeans-u potten
Peru kettu pochi

Duppillama naan thirinjen
Natpu vittu pochi
Ellam thaandi vaazha mudiyum
Naane adhukku saatchi

Don’t worry don’t worry da machi
Iththavida eththanayo kashtham paarthachi
Don’t worry don’t worry da machi
Aththanayum eppadiyo thaandi vandhachi

Don’t worry!!!

Don’t worry!!!

Hey Japanula veenthuchida appo rendu gundu
Saambalana ooru ippa nikkalaya meendu

Don’t worry
Don’t don’t don’t worry

Ada theru vizhakkula padichavanga peril theru undu
Vairamunna enna adhu munnal karithundu

Don’t worry
Don’t don’t don’t worry

Hey sarru burru bike-ah paarthu ponnu aagum friend-u
Pidikkalana nimishathula break up aavura trend-u

Don’t worry don’t worry da machi
Iththavida eththanayo kashtham paarthachi
Don’t worry don’t worry da machi
Aththanayum eppadiyo thaandi vandhachi

Echcha paiyan eththarannu ivana paththi yechi
Insta-vula reels-u pottan ettu million pochi

Don’t worry
Don’t don’t don’t worry

Ahha latcham rooba kadikkaram irukkuthunnu pechi
Adhe time-ah kaattalaya onnar rooba watch-u

Don’t worry
Don’t don’t don’t worry

Ada kashtha pattu thaali katti vaazhum vazhkai pochu
Living together-ah vaazhurathu normal aaga aachu

So don’t worry don’t worry da machi
Iththavida eththanayo kashtham paarthachi
Don’t worry don’t worry da machi
Aththanayum eppadiyo thaandi vandhachi

Don’t worry don’t worry da machi!!!

Advertisements

Don't Worry Da Machi Song Credits

Song Name/பாடல்Don’t Worry Da Machi
MovieRathnam
Singer/பாடகர்Devi Sri Prasad
Lyricist/பாடலாசிரியர்Viveka
Musician/இசைDevi Sri Prasad

Don't Worry Da Machi Song Video

Share This Post

Like This Post

1

Related Posts

Playlist

Advertisement

Editor Picks

Advertisement