Get ready to immerse yourself in the soul-stirring melody of “GOAT (The Greatest of All Time)” with the voices of Thalapathy Vijay and the late Bhavatharini in the enchanting track titled “CHINNA CHINNA KANGAL SONG LYRICS.” The catchy tune by Yuvan Shankar Raja and the evocative lyrics by Kabilan Vairamuthu make this a truly unforgettable musical experience.
Chinna Chinna Song Lyrics in Tamil & English
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டி வைத்த வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் முழ்கிறதோ
கண்ணை இனி ஒரு பொது பிரிவு இல்லை
பிஞ்சே நீ ஒரு கோடி தாயின் பிள்ளை
உறவெல்லாம் ஒன்றாக
விழி எல்லாம் தேனாக
இருள் எல்லாம் தூளாக
பறவை கூட்டில் விண்மீன் பூக்கா
வாராத மாமணியை
வந்தாயே உயிராக
மனசெல்லாம் ஓழி வீச
உன் மீசை கூட மழலை பேச
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டி வைத்த வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் முழ்கிறதோ
மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறை இல்லை
யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில்
ரத்த பந்தம் போல பலம் இல்லை
வா எழுந்திடு வாள் சுழற்றிடு
வான் கிழித்திடு பயம் இல்லை
கீச்சை மறந்து போன
கிளியின் மௌனம் போல
இதயம் தவித்த போது
நீ இசையை உள்ளே வந்தாயே
உறவெல்லாம் ஒன்றாக
விழி எல்லாம் தேனாக
இருள் எல்லாம் தூளாக
பறவை கூட்டில் விண்மீன் பூக்கா
தோழி உனை பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை
ரெட்டை ஜடை வாசனை
நீதானா நிஜம் தானா
வயத்தின் முதல் காதலா
வார்த்தை இல்ல வெயிலா
சாட்சி இல்ல சரளா
நீதானா நிஜம் தானா
அடி எதுமறியா என் நெஞ்சில்
இராகாக விழுந்தாயே
காலம் பருவம் கடந்தாலும்
கழையாமல் நின்றாயே
போவோம் பல நாட்கள் பின்னே பின்னே
வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்த வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் முழ்கிறதோ
Chinna chinna kangal sirikkiradho
Karuvarai meendum manakkiradho
Etti vaitha vaanam varugiradho
Thithipuyal nenjil muzhgiradho
Kannai ini oru podhum pirive illai
Pinje nee oru kodi thaayin pillai
Uravellam ondraga
Vizhi ellam thenaga
Irul ellam thoolaga
Paravai koottil vinmeen pookka
Vaaraadha maamaniyai
Vandhaye uyvaaga
Manasellam ozhi veesa
Un meesai kooda mazhalai pesa
Chinna chinna kangal sirikkiradho
Karuvarai meendum manakkiradho
Etti vaitha vaanam varugiradho
Thithipuyal nenjil muzgiradho
Mazhai pozhigira irandam naalil
Vizhum thuliyil maasillai
Idhu oru vagai irandam piravi
Vaazhvil inimel kurai illai
Yuththam purigira mannil mannil
Raththa bandham pol balam illai
Vaa ezhunthudu vaal suzhatridu
Vaan kizhithidu bayam illai
Keechai maranthu pona
Kiliyin mounam pola
Idhayam thavitha podhu
Nee isayai ulle vanthaye
Uravellam ondraga
Vizhi ellam thenaga
Irul ellam thoolaga
Paravai koottil vinmeen pookka
Thozhi unai paarthathum
Netrin mugam yosanai
Rettai jadai vaasanai
Neethana nijam thaana
Vayathin mudhal kadhala
Vaarthai illa veyila
Saatchi illa sarala
Neethana nijam thaana
Adi yedhum ariya en nenjil
Iragaga vizhunthaye
Kaalam paruvam kadanthalum
Kalayamal nindraye
Povom pala naatkal pinne pinne
Vaazhvom naam valaradha pillai pole
Chinna chinna kangal sirikiradho
Karuvari meedum manakiradho
Ettu vaithu vaanam varugiradho
Thithipuyal nenjil muzgiradho
Chinna Chinna Kangal Song Credits
Song Name/பாடல் | Chinna Chinna Kangal |
Movie | The Greatest of All Time |
Singer/பாடகர் | Thalapathy Vijay & Bhavatharini |
Lyricist/பாடலாசிரியர் | Kabilan Vairamuthu |
Musician/இசை | Yuvan Shankar Raja |