“Presenting ‘Anbenum Song Lyrics‘ from the Tamil movie ‘LEO.’ Sung by Anirudh Ravichander, this brand new Tamil song features Thalapathy Vijay and Trisha. The soulful lyrics of ‘Anbenum’ are crafted by Vishnu Edavan, with music composed by Anirudh Ravichander. Dive into this musical masterpiece, brought to life through the direction of Lokesh Kanagaraj.”
Anbenum Song Lyrics in Tamil & English
உயிர் பாதி உனக்கே ஓ.. ஓ..
உனில் பாதி எனக்கே ஓ.. ஓ..
அன்பேனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
நரை வந்தும் எனக்கே ஓ.. ஓ..
துணை நீயே அருகே ஓ.. ஓ..
அன்பேனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
புயல் காற்றில் பனி சென்றால்
உயிர் தீயே உனைக்காக
அன்பேனும் (அன்பேனும்) ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே
எனக்கான முகமே ஓ.. ஓ..
தினம் பார்க்க வரமே ஓ.. ஓ..
அன்பேனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
சுறுகங்கள் நெருங்கும் ஓ.. ஓ..
நீ வேண்டும் உடனே ஓ.. ஓ..
அன்பேனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
விரலோடு விரல் கொர்த்து
மாரோடு அண்ணைபாயே
அன்பேனும் (அன்பேனும்) ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே
Uyir padhi unake..oo ho
Unil padhi enakke..oo..hoo
(Male)
Anbenum aayudham dhane
Oru veeran nenjame
(Male)
Narai vandhum enake..oo..ho
Thunai neeye aruge..oo..ho
(Male)
Anbenum aayudham dhane
Oru veeran nenjame
(Male)
Puyal kaatril pani sernthal
Uyir theeye unaikaaka
(Male)
Anbenum aayudham naane
Endrendrum veerane
(Female)
Enakana mugame ..oo ho
Dhinam paarka varame..oo ho
Anbenum aayudham dhane
Undhan nenjame
(Female)
Surukangal nerungum ..oo ho
Nee vendum udane ..oo ho
Anbenum aayudham dhane
Undhan nenjame
(Female)
Viralodu viral korthu
Marbodu anaipaaye
Anbenum
(Male)
Anbenum
(Female)
Aayudham neeye
Endrendrum veeranae
Anbenum Song Credits - Leo
Song Name/பாடல் | Anbenum |
Movie | Leo |
Singer/பாடகர் | Anirudh Ravichander & Lothika |
Lyricist/பாடலாசிரியர் | Vishnu Edavan |
Musician/இசை | Anirudh Ravichander |