Get ready to groove to the electrifying beats of the latest Tamil Independent single, “Ammamma Song Lyrics,” featuring Sahi Siva and Nithyashree Venkataraman, brought to you by DEYO music. The music video, filled with vibrant visuals, was expertly crafted by Johnavan Lakshman Thomas.
Ammamma Song Lyrics in Tamil & English
பேபி உன்னை நான் கட்டி கட்டி பத்து புள்ள குட்டி
ரொம்ப குட்டி குட்டிய பெத்து தரட்டா
மை டியர் லேடி
உன்னை நான் பார்சல் பண்ணி ஹார்ட்- குள்ள பூட்டி
நம்ம ஹனிமூன்-இல் கூட்டி போகட்டா
முதல் முறை பார்த்ததும் ஹார்ட்-உ’குள்
இடியும் மின்னலும் இடிக்குதே
உன் பெச்சில் அதுவும் மெதுவா கரையுதே
புது புது ஃபீலிங்-உம் ஹீலிங்-உம்
இரவும் பகலும் குடுத்தியே
உன் மூச்சில் மனமும் மெதுவா உறங்குதே
உங்க அம்மம்மா அம்மம்மா
பெத்த மகளின் மருமகள் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா
பெத்த மகனின் மருமகள் நான்
உங்க அம்மம்மா அம்மம்மா
பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா
பெத்த மகனின் மருமகன் நான்
அடி என் பேபி
உன்னை நான் சுத்தி சுத்தி கட்டில் கிட்ட கூட்டி
ஒரு குத்து ஆட்டம் போட்டு காட்டட
மை டியர் மாமாகுட்டி
என்னை நீ லாங் டிரைவ்-ல கூட்டி கார்-அஹ் பூட்டி
ஒரு ப்ரைவேட் பார்ட்டி ஒட்டி பாப்போம
இது வரை யாரயும் பார்த்ததும்
ரெடி-அஹ் ஸ்டெடி-அஹ் இருந்தேனே
அழகே உன் கண்ணால நான் வழுக்கி விழுந்தேனே
ஏவனயும் பார்கல பேசல
தனிய சலிப்ப இருந்தேனே
ஹீரோ நீ வந்ததும் முழுச பிடிக்குதே
உங்க அம்மம்மா அம்மம்மா
பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா
பெத்த மகனின் மருமகன் நான்
உங்க அம்மம்மா அம்மம்மா
பெத்த மகளின் மருமகள் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா
பெத்த மகனின் மருமகள் நான்
ஓ அன்பே நீ கேட்டால் உயிரை நான் தருவேனே
வாழ்வே உனக்காக தான்
உயிரே நீ போனால் என்னாகும் என் வானம்
எவனும் வேணமே நீ மட்டும் வா
உங்க அம்மம்மா அம்மம்மா
பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா
பெத்த மகனின் மருமகன் நான்
உங்க அம்மம்மா அம்மம்மா
பெத்த மகளின் மருமகள் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா
பெத்த மகனின் மருமகன் நான்
அம்மம்மா அம்மம்மா அம்ம அம்மம்மா
அப்பப்பா அப்பப்பா அப்ப அப்பப்பா
அம்மம்மா அம்மம்மா அம்ம அம்மம்மா
அப்பப்பா அப்பப்பா அப்ப அப்பப்பா.
Baby unnai naan katti katti paththu pulla kutty
Romba kutty kuttiya peththu tharatta
My dear lady
Unnai naan parcel panni heart-u kulla pootti
Namma honeymoon-il kootti pogatta
Mudhal murai paarthathum heart-u’kul
Idiyum minnalum idikkuthe
Un pechil adhuvum medhuva karaiyudhe
Pudhu pudhu feeling-um healing-um
Iravum pagalum kuduthiye
Un moochil manamum medhuva uranguthe
Unga ammamma ammamma
Peththa magalin marumagal naan
Unga appappa appappa
Peththa maganin marumagal naan
Unga ammamma ammamma
Peththa magalin marumagan naan
Unga appappa appappa
Peththa maganin marumagan naan
Ammamma ammamma amma ammamma
Appappa appappa appa appappa
Ammamma ammamma amma ammamma
Appappa appappa appa appappa
Amma amma ammamma
Appa appa appappa
Amma amma ammamma
Appa appa appappa
Adi en baby
Unnai naan suththi suththi kattil kitta kootti
Oru kuththu aattam pottu kaattata
My dear mamakutty
Ennai nee long drive-la kootti car-ah pootti
Oru private party otti paappoma
Idhu varai yaarayum paarthathum
Ready-ah steady-ah irunthene
Azhage un kannala naan vazhukki vizhunthene
Yevanayum paarkala pesala
Thaniya salippa irunthene
Hero nee vandhathum muzhusa pidikkuthe
Unga ammamma ammamma
Peththa magalin marumagan naan
Unga appappa appappa
Peththa maganin marumagan naan
Unga ammamma ammamma
Peththa magalin marumagal naan
Unga appappa appappa
Peththa maganin marumagal naan
Oh anbe nee kettal uyirai naan tharuvene
Vaazhve unakkaga thaan
Uyire nee ponal ennaagum en vaanam
Evanum vename nee mattum vaa
Unga ammamma ammamma
Peththa magalin marumagan naan
Unga appappa appappa
Peththa maganin marumagan naan
Unga ammamma ammamma
Peththa magalin marumagal naan
Unga appappa appappa
Peththa maganin marumagal naan
Ammamma ammamma amma ammamma
Appappa appappa appa appappa
Ammamma ammamma amma ammamma
Appappa appappa appa appappa
Ammamma Song Credits
Song Name/பாடல் | Ammamma |
Flute | Ramesh |
Singer/பாடகர் | Sahi Siva, Nithyashree Venkataramanan |
Lyricist/பாடலாசிரியர் | Sahi Siva |
Musician/இசை | Sahi Siva under DEYO music |