சமீபத்தில் வெளியான சூர்யாவின் படமான சூரரைப் போற்று நவம்பர் 12ம் தேதி OTT தளமான amazon Primeயில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் சுதா கொங்காரா இயக்கியுள்ளார்.
இந்த படத்தை பார்த்து புகழாத பிரபலங்களே இல்லை என்றே சொல்லலாம் அவ்வாறு அனைவரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
இந்த நிலையில் இப்படம் விரைவில் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. வரும் பொங்கல் 2021ல் சன் தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.