Tamil New Year Wishes 2021: Happy Puthandu Vaazhthugal

tamil puthandu vazthukal

The first day of the Chithirai month is celebrated as the Tamil New Year by Tamilians all over the world. The festival is also called “Puthuandu Vazthukal” which means Happy New Year in Tamilian, and Varusha Pirappu. This year, Puthandu 2021 will be celebrated on Wednesday, April 14. Interestingly, this day is also celebrated as a New Year by people of various states like– Uttarakhand, Uttar Pradesh, Kerala, Haryana, Himachal Pradesh, Odisha, Bengal, Assam and Bihar.
People celebrate the Tamil New Year in different ways– some get up early, take a bath, dress up in new clothes and visit the temple to pray to God for a prosperous year full of new opportunities in life; some others celebrate it by following the traditions of Chithirai Vishu, in which a tray is decorated and filled with offerings which signify wealth and good health.

This year due to the Coronavirus pandemic, Puthuandu Vazthukal celebrations will be low-key and people are expected to stay safe at home and maintain social distancing while in public. But that doesn’t mean that it should damped your festive mood. To help you keep the festive spirit alive and wish others a Happy New Year on this day, here we list down a few wishes, messages, quotes and WhatsApp status messages which you can send to your friends and family on this Tamil New Year 2021. Read on!

Loading...

Happy Tamil New Year messages and wishes in English

On this Tamil New Year, Wish you be showered with The Divine blessings… Of happiness and Prosperity Puthandu Vazthukal !!! A new beginning New hopes and new horizons to reach May the Sun radiate all the goodness of life In the coming year and always! Puthandu Vazthukal!

May this year’s Puthandu bring in abundance joy and prosperity to your life. Have a blessed Tamil New Year!

On this Tamil New Year, let us all resolve to keep our differences away and come together in joy and happiness to fill our lives with the choicest blessings. Puthandu Vazthukal !!!

tamil new year wishes 1 (1)In this New Year, let’s make a promise to oneself. A promise to be a better human being, a better family person and most importantly a better citizen for our country. Let this Tamil New Year Brings lot of cheer, affluence and Peace In your life. May the Divine power gives you enough Strength for tolerating highs and lows of life With Calmness.

Keep your spirits unshaken and you shall always walk on the path to glory. Happy Puthandu!

It’s a new beginning! Have a happy journey this year! Wishing you a happy and prosperous year. Puthandu Vazthukal!

Happy-Tamil-New-Year-2 (1)

Sending all the sweets and happiness wrapped in this message. Loads of love to you and your family. Happy Tamil New Year!

Let this Tamil New Year, bring a lot of cheer and peace in your life. May you experience a spurt of freshness that will travel with you for the rest of this year. Happy Puthandu!

Loading...

Every end is a new beginning. Keep your spirits unshaken and you shall always walk on the path to glory. Happy Puthandu!

Happy-New-Year-Wishes 3On this most wonderful Tamil New Year day, let us promise to take a step forward to spread happiness in everyone’s life. Puthandu Vazthukal!

May this Puthandu bring many opportunities your way to explore every joy of life and may your resolutions for the days ahead stay firm, turning all your dreams into reality and all your efforts into great achievements.

The dawn is about to break, to give light to a brighter road, have a happier journey this year! Puthandu Vazhthukkal.

Advertisements

New aspirations, new hopes, new dreams, it’s a new beginning. May all your dreams come true and give you the joy that you always wished for. Puthandu Vazthukal!

On this auspicious occasion, May you be showered with the divine blessings of happiness and prosperity. Happy Puthandu!

Happy-New-Year-Wishes 4

 

Tamil new year wishes in Tamil

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021: தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

இந்த தமிழ் புத்தாண்டை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று பனிரெண்டு மாதங்கள் உள்ளன. அதேபோல் சித்திரை, வைகாசி என்று பனிரெண்டு தமிழ் மாதங்கள் உள்ளன. சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

அதாவது ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.

இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.

ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

Loading...

அதாவது தமிழ் புத்தாண்டையொன்டி மக்கள் வீட்டை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து சாமியை கும்பிட்டு மகிழ்வர். அன்றைய தினம் உணவில் வேப்பம்பூவை சேர்த்துக் கொள்வார்கள்.

சரி இந்த பதிவில் உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்து சொந்தங்களுக்கும் அன்புடன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை படங்கள் மூலம் தெரியப்படுத்த இங்கு சித்திரை வருடப்பிறப்பு வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் கவிதை (Tamil new year wishes) கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

tamil new year wishes 5

அத்தனை கனவுகளும் நினைவாக சொந்தங்கள் அனைத்தும் கூடி வர என்னா உயரத்தை ஏறி பிடிக்க பகைகள் நீங்கி நட்பு மலர துவங்கட்டும் இந்த புத்தாண்டு.

ஏழ்மை காற்றில் இன்றே பறந்திட, பாழ்நிலம் முழுவதும் பசுமை அடைந்திட சபலங்கள் நீங்கி மானுடர் வாழ்த்திட, சங்கடம் அனைத்தும் சாம்பலாய் எறிந்திட பூமியின் வயதை ஒன்று கூட்டிட வாராய் புத்தாண்டே

இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil-New-Year wishes 6

செல்வம் பெறுக, வறுமை நீங்க ,
சோகம் மறைந்து வளமை பிறக்க,
அறிவும், துணிவும் அனைவரும் பெற்றிட
நல்லோர் பெருகி உலகம் செழித்திட
நடு இரவில் உதித்தெழுவாய் புத்தாண்டே…

புதிய எண்ணங்கள்,
புதிய முயற்சிகள்,
புதிய உறவுகள்,
புதிய உணர்வுகள்,
புதிய நம்பிக்கை,
என என அனைத்தும் புதிதாய்
பழைய சொந்தங்களோடு
மலரட்டும் இந்த புத்தாண்டு..

Tamil-New-Year-Wishes 7

வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஒவ்வொன்றாய் கிழிக்கப்பட்டு
ஒரே ஒரு காகிதத்தோடு இன்று
ஓரமாய் தொங்கிக்கொண்டிருந்தது
பழைய நாள்காட்டி..
நம் வாழ்வில் வேகமாய்
ஓடிய நாட்களுக்கு இன்று
அதுவே சாட்சி..

Happy-Tamil-new-year-wishes 8

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
வருக புத்தாண்டே

புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மன வலிமையுடன்
வாழ்க்கையில் இருக்கும்
வலிகள் மற்றும்
கஷ்டங்களை கடத்துவிட்டு
வெற்றியுடன்
இந்த இனியநாளை கொண்டாடுவோம்

iniya puthandu nalvazhthukkal wishes in tamil 1

நல்லவற்றை நினைப்போம்,
உதவிகள் பல செய்வோம்,
மனித நேயத்தை காப்போம்,
பொல்லாத காலம் எல்லாம்
போனது என்று எண்ணி
இனி வரும் புத்தாண்டை
இனிமையாய் கழிப்போம்.

admin

Read Previous

Asku Maaro Song Lyrics – Dharan Kumar & Sivaangi

Read Next

Nee Illa Naanum Song Lyrics – 99 Songs Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *