முதல் பண்டிகையாகப் போகி தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாளென வரிசைக் கட்டி வரும் பண்டிகைக்கு வாழ்த்துகளைப் பரிமாறுவது இயல்பான ஒன்று.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், வாழ்த்து அட்டைகளிலிருந்து வாட்ஸ்-அப்பிற்கு மாறி விட்டனர். அவர்களுக்கு உதவியாகச் சில வாழ்த்துச் செய்திகள்…
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்
உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க, இனம் புரியா இன்பம் மனதில் பொங்க .. நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தைப்பொங்கல்
happy Pongal
Happy Pongal – May this pongal brings luck and prosperity to your home and fill your heart with hormony and happiness
More health, happiness, prousperity and wealth from us all to you and your entire family.
தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பழையன கழிந்து புதியன புகுந்திட போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்
தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்… உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாகப் படுத்தும் திருநாள்…
எல்லாருடைய வாழ்விலும் தீமைகள் விலகி நன்மைகள் பெருகிட போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
Table of Contents
Pongal 2023 wishes in Tamil
பொங்கல் பண்டிகை வாழ்த்துகள்!
பொங்கலை போல உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
தித்திக்கும் கரும்பாய் வாழ்நாள் எல்லாம் இன்பமாய் இனிக்க பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
தைத்திருநாள் உங்கள் வாழ்வில் தீமைகள் விலக்கி நன்மைகள் பெருக வைக்கும். எனது அன்பான வாழ்த்துகள்.
சூரிய பகவானை வணங்கும் பொங்கல் விழாவில் உங்கள் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் பரவ இனிய வாழ்த்துகள்.
பொங்கலில் எல்லோர் மனங்களும் மகிழ்வில் நிறைய மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
Iniya Pongal Vazthukkal
Ungalkum Ungal Kudumbatinnarkum Iniya Pongal Vazthukkal.
Indru Mudal Ungal Vazhykai Iniya Pongal Pol Irukattum.
Pongal Pol Ungal Vazhyukailum Santhosam Pongattum.
Pongal 2023 wishes in English
May the heavenly taste of Ven Pongal and the sweetness of Chakkarai Pongal bring happiness aplenty and goodness to your life. Happy Pongal.
This festive season, may every colour of love and happiness fill your home and heart. Happy Pongal!
May Lord Suryan shower you with good health, wealth, peace, joy and happiness. A very blissful and Happy Pongal to you.
Here’s sending my warm greetings and best wishes to you and your loved ones on the auspicious day of Pongal.
May the sweetness of jaggery, milk, and dry fruits bring the sweetest wishes to you and your family. Happy Pongal!
Sending you the warmest wishes on the happy occasion of Pongal. Have lots of fun and enjoy your every moment.
Wishing that this festival brings good luck and prosperity and fills your days ahead with happiness. Have a wonderful Pongal 2020!
Let us meet, greet and feast together and enjoy these beautiful, auspicious kolam decorations. Wish you a very Happy Pongal
On this bounteous occasion, may happiness come to you in abundance. Happy Pongal!
Pongal is here, an occasion that will bring joy and happiness. So let’s celebrate this season with enthusiasm. Happy Pongal!
May the auspicious festival of Pongal erase all your troubles and sorrows and may you live the happiest life. A very happy Pongal to you and your loved ones.
Here’s extending my heartfelt greetings on Pongal. May you be blessed with good health and wealth aplenty—a very Happy Pongal to you.
May the joyous festival of harvest bring joy and good luck aplenty to you and your loved ones. Happy Pongal.
May this Pongal shower you with the best of joy and happiness. May there be no trace of sorrow in your life. Happy Pongal.
May this Pongal usher in goodness, peace, health and happiness to your life. Here’s sending you my best wishes and warm greetings.
Wishing you a Pongal filled with happiness and prosperity in abundance.
Here’s wishing you happiness, peace, joy and good luck aplenty on the auspicious day of Pongal.
A very Happy Pongal to you in advance. May you be blessed with all that you wish to have in your life.