As we eagerly approach January 1, 2024, the dawn of a brand new year is upon us! It’s the perfect time to spread joy, love, and good wishes to your dear ones. Here’s a collection of heartfelt New Year wishes, vibrant images, inspiring quotes, SMS greetings, and snazzy WhatsApp and Facebook statuses to make your celebrations even more special.
✨ New Year Wishes in Tamil:
இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு தினம் என்பது வெற்று புத்தகத்தின் முதல் பக்கம்: ஒரு அற்புதமான கதையை எழுதுங்கள்!
இந்த புத்தாண்டில்
மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்காக
எனது நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை
மட்டுமல்ல நம் கனவுகளை
நிறைவேற்றும் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டு, புதிய தொடக்கங்கள் மற்றும் அதே நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வருடம் மாறலாம்.. வாழ்க்கை மாறலாம்.. உறவு மாறலாம்.. உள்ளம் மாறலாம்.. ஆனால் என் அன்பு மட்டும் என்றும் மாறாது என் அன்பானவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு முடிவும்
ஒரு புதிய தொடக்கத்தை
ஒரு புதிய வாய்ப்பைக்
குறிக்கிறது…
உங்களுக்கும்,
உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இறைவன் அருளால்
இந்த புதிய வருடம்
சிறப்பாக அமையட்டும்.
துன்பங்கள் அனைத்தும் விலகி,
இன்பங்கள் வந்து சேரட்டும்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
அன்றும் இன்றும் என்றும்
என் நெஞ்சில்
இணைந்திருக்கும்
எனது நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
மலரும் புத்தாண்டில் உங்கள்
வாழ்க்கை வளமாகட்டும்.
துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.
கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும்.
2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
துன்பங்கள் விலகி
இன்பங்கள் பெருகி
இந்த புத்தாண்டு
இனிமையாக அமைய…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024